Wednesday, July 1, 2026
No menu items!

ஐரோப்பிய நாடுகள்

இலங்கையில் முதலீடு செய்யவுள்ள ஐரோப்பிய நாடுகளின் ஆதரவு நிதியம்..!

ஐரோப்பிய நாடுகளால் ஆதரிக்கப்படும் உள்கட்டமைப்பு நிதியமொன்று இலங்கை உள்ளிட்ட சில நாடுகளிலுள்ள சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில் 300 மில்லியன் டொலர்களை முதலீடு செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ப்ளும்பெர்க் வெளியிட்டுள்ள இந்த செய்தியின்படி, இலங்கை, கம்போடியா, லாவோஸ் மற்றும் பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளில் உள்ள சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு ஆதரவளிப்பதற்கு வளர்ந்துவரும் ஆபிரிக்க மற்றும் ஆசிய...

உக்ரைன் – ரஷ்யா போரில் சிக்கியுள்ள இலங்கையர்கள்-அவதானம் செலுத்திய வெளிவிவகார அமைச்சு!

ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்ல முற்பட்டு உக்ரைன் - ரஷ்யா போரில் பங்கேற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள வட மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட இலங்கையர்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திரா இந்த விடயத்தை  குறிப்பிட்டார். அவ்வாறு சென்றவர்கள் கூலிப்படையிலேயே இணைக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அதேநேரம், இந்தியப்...
- Advertisement -spot_img

Latest News

வெனிசுலா சுகாதார சேவைகளில் கடும் பாதிப்பு!

வெனிசுலாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அந்நாட்டின் சுகாதார அமைப்பு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதுவரை, பல வைத்தியசாலைகள் சேதமடைந்துள்ளன, மேலும் பணியாளர்கள் இன்மையினால் ஏனைய...
- Advertisement -spot_img