Friday, April 24, 2026
No menu items!

ஓமன்

இலங்கை சீமெந்து கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவர் நியமிப்பு..!

கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் இலங்கை சீமெந்து கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக வங்கி மற்றும் நிதித்துறையில் 37 வருட அனுபவமுள்ள வங்கியாளரான  நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 1986 ஆம் ஆண்டு வங்கித்துறையில் பிரவேசித்த திரு.பிரியந்த பீரிஸ், இலங்கை, ஓமன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (துபாய்) ஆகிய நாடுகளில் தனியார் வங்திரு.பிரியந்த பீரிஸ்கியாளராக...

இலங்கையர்கள் பயணித்த கப்பல் கவிழ்ந்து விபத்து..!

ஓமன் வளைகுடாவில் சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட கடும் புயல் காரணமாக, இலங்கையர்கள் பயணித்த கப்பலொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த கப்பலில் பயணித்த, 21 இலங்கைப் பணியாளர்களை ஈரானிய மீட்புக் குழுவினர் காப்பாற்றியுள்ளதாக அந்த நாட்டின் அரச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. குறிப்பாக குக் தீவுகளின் கொடியுடன் எண்ணெய் ஏற்றிச் சென்ற குறித்த கப்பல், தெற்கு நகரமான...
- Advertisement -spot_img

Latest News

இளம் தலைமுறை சிகரெட் கொள்வனவு செய்வதற்கு தடை விதித்த இங்கிலாந்து!

2008 ஆம் ஆண்டுக்கு பின்னர் பிறந்த அனைவரும் புகை பிடிப்பதை தடை செய்யும் வகையில் இங்கிலாந்தில் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. புகையிலையற்ற தலைமுறையை உருவாக்கும் நோக்கில் புகையிலை...
- Advertisement -spot_img