Sunday, July 5, 2026
No menu items!

ஓய்வூதியத் திணைக்களம்

டிஜிட்டல் மயப்படுத்தப்பட்ட ஓய்வூதியத் திணைக்களம்..!

ஓய்வூதியத் திணைக்களம் டிஜிட்டல் மயப்படுத்தப்பட்டு வருவதுடன், இதற்காக புதிய கட்டமைப்பொன்று பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஏ.எச்.எம்.எச். அபயரத்ன தலைமையில் அறிமுகப்படுத்தப்பட்டது. கொழும்பு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இதற்கான நிகழ்வு இடம்பெற்றது. இந்த ஒருங்கிணைந்த கட்டமைப்பில் பல அரசு துறைகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதுடன், தனியார் நிறுவனங்களுடன் இணைந்து ஐந்து துறைகளின்...

இன்று முதல் ஓய்வூதிய கொடுப்பனவுகள் வழங்கும் பணி!

ஓய்வூதியத் திணைக்களம் மாதாந்த இடைக்கால கொடுப்பனவாக இன்று (அக். 16) முதல் அனைத்து ஓய்வூதியர்களுக்கும் 3,000 ரூபாய் வழங்கப்படும் என ஜனாதிபதி அலுவலகம் அறிவித்துள்ளது. PMD இன் படி, இன்று பொது மற்றும் தனியார் வங்கிகளில் ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களின் வங்கிக் கணக்கில் நிதி வரவு வைக்கப்பட்டுள்ளது. தபால் நிலையங்கள் மற்றும் துணை அலுவலகங்களில் இருந்து ஓய்வூதியம்...

மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட விசேட சலுகை….!

ஜனாதிபதித் தேர்தலில் மாற்றுத் திறனாளிகள் வாக்களிப்பதற்கு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாக, தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்கென இவர்களுக்கு தற்காலிக அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்காக தேசிய அடையாள அட்டை, செல்லுபடியாகும் வாகன அனுமதிப்பத்திரம், செல்லுபடியாகும் கடவுச்சீட்டு, சமூக சேவைகள் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட முதியோர்...
- Advertisement -spot_img

Latest News

நீர்கொழும்பு சிறைச்சாலை கைதிகள் இடையே மோதல்:16 பேருக்கு காயம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இரண்டு கைதிகள் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் குறைந்தது 16 கைதிகள் காயமடைந்தனர். காயமடைந்த 16 கைதிகளும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என நீர்கொழும்பு வைத்தியசாலையின்...
- Advertisement -spot_img