Wednesday, June 24, 2026
No menu items!

கஜ முத்து

இரண்டு கஜ முத்துக்களுடன் இளைஞன் ஒருவன் கைது!

திருகோணமலை - நிலாவெளி வீதியில் உப்புவெளி பஸ்  நிலையத்திற்கு அருகில் இரண்டு கஜ முத்துக்களுடன் இளைஞன் ஒருவன் நேற்று திங்கட்கிழமை (17) கைது செய்யப்பட்டுள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர். உப்புவெளி பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஊர்காவற்துறை பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞன் ஆவார். சந்தேக...

மூன்று கஜ முத்துக்களுடன் மூவர் கைது…!

ஒரு கோடியே 30 இலட்சம் ரூபா பெறுமதியான மூன்று கஜ முத்துக்களுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர். இலங்கை விமானப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் புத்தளம் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மாவனல்லை மற்றும் புத்தளம் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த மூவரே...
- Advertisement -spot_img

Latest News

ஞானசார தேரரின் கடூழிய சிறை தண்டனை உறுதியானது

பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தாக்கல் செய்த மேன்முறையீட்டை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன...
- Advertisement -spot_img