Tuesday, August 11, 2026
No menu items!

கடல் அட்டை

தேடுதல் வேட்டையில் இறங்கிய பொலிஸார் – சிக்கிய கடல் அட்டை மூட்டைகள்..!

இலங்கைக்கு கடல் வழியாக கடத்துவதற்காக இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அடுத்த வேதாளை தெற்கு தெருவில் உள்ள வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த இந்திய மதிப்பில் 50 லட்சம் மதிப்பிலான 450 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் நேற்று (17.12.2024) அதிகாலை மாவட்ட காவல்துறை தனிப்பிரிவு பொலிஸார் பறிமுதல் செய்து கடல் அட்டைகள் அடங்கிய மூட்டைகளை மண்டபம்...

மன்னாரில் சட்ட விரோதமான முறையில் கடல் அட்டை பிடித்த  06 பேர் கைது…

மன்னார் கிழக்கு கடற்கரைப் பகுதியான அரிப்பு  பண்டாரவெளி கடற்பரப்பில் கடற்படையால் முன்னெடுக்கப்பட்ட   விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சட்ட விரோதமான முறையில் இரவு வேளையில் கடல் அட்டை பிடித்த  06 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கையின் விளைவாக 01 டிங்கி படகு மற்றும் 227 சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட கடல் அட்டைகள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. சட்டவிரோத...
- Advertisement -spot_img

Latest News

கைதிக்கு போதைப்பொருள் கடத்த முயன்ற சிறைக்காவலர் கைது

மெகசின் சிறைச்சாலைக்கு  போதைப்பொருள் கடத்த முயன்ற குற்றச்சாட்டில் 53 வயது சிறைச்சாலை காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீதான சோதனையில் 100 கிராம் ஐஸ் மற்றும்...
- Advertisement -spot_img