Wednesday, April 29, 2026
No menu items!

கரட் தங்கம்

அதிரடியாக உயர்ந்த தங்கத்தின் விலை!

இலங்கையில் தங்கத்தின் விலை குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது. நேற்று மாலை வரை 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 3,45,000 ரூபாயாக விற்பனையாகி வந்த நிலையில், இன்று 20,000 ரூபாயால் அதிகரித்து தற்போது 3,65,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது என்று இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போது 24 கரட் தங்கம் பவுண் ஒன்று...

வரலாறு காணாத விலை உயர்வை எட்டிய தங்கம் !

நாட்டில் இன்று (23ஆம் திகதி) தங்கத்தின் விலை வரலாறு காணாத உயர்வை எட்டியுள்ளது. செட்டியார் தெருவின் இன்றைய தங்க விலை நிலவரப்படி, ஒரு பவுண் தங்கத்தின் விலை ரூ.1800 உயர்ந்துள்ளது. நேற்று (22ஆம் திகதி) 22 கரட் தங்கத்தின் விலை ரூ.2,77,500 ஆகவும், 24 கரட் தங்கத்தின் விலை ரூ.3,00,000 ஆகவும் இருந்தது. இந்நிலையில், இன்று 22 கரட்...

தங்க விலையில் மாற்றம்!

கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய (26) தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் 237,500 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் 218,000 ரூபாவாகவும், 18 கரட் தங்கம் 178,500 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி, 24 கரட் தங்கம் ஒரு கிராம் 29,688 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 27,250 ரூபாவாகவும், 18 கரட் தங்கத்தின்...
- Advertisement -spot_img

Latest News

235 கோடி ரூபாய் வசூல் செய்துள்ள ‘வாழ 2’ திரைப்படம்

2024 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான 'வாழ' படம் பெரும் வெற்றி பெற்றிருந்தது. இந்த படத்தை பிரபல இயக்குனரும் தயாரிப்பாளருமான விபின் தாஸ் தயாரித்திருந்தார். இந்த படத்தின்...
- Advertisement -spot_img