Saturday, June 13, 2026
No menu items!

கருத்தரங்குகள்

க.பொ.த சாதாரணதர பரீட்சை – மேலதிக வகுப்புக்களுக்குத் தடை..!

2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரணதர பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான பிரத்தியேக வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் பயிற்சி பட்டறைகளை நடத்துவதற்கு மார்ச் 11ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

2024 உயர்தரப் பரீட்சைக்கான வகுப்புக்கள் நடத்துவதற்கு நாளை நள்ளிரவு முதல் தடை!

2024 உயர்தரப் பரீட்சைக்கான அனைத்து விரிவுரைகள், பயிற்சி வகுப்புகள், பட்டறைகள் மற்றும் கருத்தரங்குகள் நாளை நள்ளிரவு முதல் தடைசெய்யப்படும். இந்த விதிமுறைகளை பின்பற்றத் தவறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு தேர்வு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, பரீட்சைகள் திணைக்கள அதிகாரிகளுக்கு மேலதிகமாக, மாகாண மற்றும் வலய அலுவலகங்களின் அதிகாரிகளும் கண்காணிப்பு...

க.பொ.த. உயர்தர பரீட்சைக்கான மேலதிக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகள்  நாளையுடன் நிறைவு…!

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கான மேலதிக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகள் நாளை செவ்வாய்க்கிழமை (19.11.2024)  நள்ளிரவுடன் நிறைவடைய வேண்டும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த ஆலோசனைகளை பின்பற்றாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தர பரீட்சை எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் டிசம்பர்...
- Advertisement -spot_img

Latest News

சிறுமி துஷ்பிரயோகம்: 65 வயது நபர் கைது

புத்தளம்,  மாதம்பே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருகுவட்டவ பகுதியில் 5 வயதான முன்பள்ளி  சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 65 வயது வியாபாரி ஒருவர் கைது...
- Advertisement -spot_img