Friday, June 19, 2026
No menu items!

கல்விப் பணிப்பாளர்

கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை!

சீரற்ற காலநிலை காரணமாகக் கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் இன்றும் நாளையும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அனுமதியைக் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஐயந்தலால் ரத்னசேகர வழங்கியுள்ளதாக மாகாண கல்விப் பணிப்பாளர் சுஜாத்தா குலேந்திரகுமார் தெரிவித்துள்ளார். அதேநேரம், பரீட்சை நிலையங்களாக அமையாத கிழக்கு மாகாண முஸ்லிம் பாடசாலைகளுக்கான 3ம் தவணை கற்றல் செயற்பாடுகள் நாளை...

சீரற்ற காலநிலை காரணமாக பாடசாலை செயற்பாடுகள் தொடர்பில் தீர்மானங்கள்!

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பாடசாலை செயற்பாடுகள் தொடர்பில் தீர்மானங்களை மேற்கொள்ளுமாறு கல்வி அமைச்சு மாகாண பிரதம செயலாளர்கள், மாகாண செயலாளர்கள் மற்றும் கல்விப் பணிப்பாளர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளது. இதன்படி சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பாடசாலைகளை திறக்கலாமா வேண்டாமா என்பது தொடர்பில் கலந்துரையாடி தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை,...

மடு பிரதேசத்தில் கலை பண்பாட்டுப் பெருவிழா !

மடு பிரதேச செயலகம் ஒழுங்கு செய்த வருடாந்த கலை பண்பாட்டுப் பெருவிழா நேற்றைய தினம் (22) வியாழக்கிழமை மடு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் மிகவும் சிறப்புற நடைபெற்றுள்ளது. மடு பிரதேச செயலாளர் கீ .பீட் .நிஜாகரன் தலைமையில் மடு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மன்னார் மாவட்ட செயலாளர் க...
- Advertisement -spot_img

Latest News

சிறுவர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதித்த ஐக்கிய அரபு அமீரகம்

ஐக்கிய அரபு அமீரகத்தில் சமூக வலைத்தள பயன்பாட்டுக்கான குறைந்தபட்ச வயதை15 ஆக நிர்ணயிக்கும் சட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வருவதாக அந்நாட்டு ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த...
- Advertisement -spot_img