Friday, November 13, 2026
No menu items!

கல்வி அமைச்சு

தரம் 12 தொழிற்கல்விப் பிரிவுக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் கோரிக்கை!

2025-2026 கல்வியாண்டிற்கான தரம் 12 உயர்தர தொழிற்கல்வி பிரிவுக்குச் சேர்வதற்கான விண்ணப்பங்களைக் கல்வி அமைச்சு கோரியுள்ளது. இதன்படி, சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவம், விண்ணப்பிக்கக்கூடிய பாடசாலைகளின் பட்டியல் மற்றும் தொழிற்கல்வித் துறைகள் உள்ளிட்ட தகவல்கள் கல்வி அமைச்சின் இணையத்தளத்தில் சிறப்பு அறிவிப்புகளின் கீழ் வெளியிடப்பட்டுள்ளன. இந்தநிலையில், கல்விப்பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின் எந்தவொரு முடிவுகளும், இந்த மாணவர் சேர்ப்பின்போது...

கல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு..!!

பாடசாலைகளில் உள்ள மேலதிக ஆசிரியர்கள் தொடர்பான அறிக்கைகளை உடனடியாக சமர்ப்பிக்குமாறு மாகாண மற்றும் வலயக் கல்வி பணிப்பாளர்களுக்கு கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. குறைந்த மாணவர் எண்ணிக்கையைக் கொண்ட சில கிராமப்புறப் பாடசாலைகளில் அதிகளவான ஆசிரியர்கள் இருப்பதாக கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்தார். இருப்பினும், ஆசிரியர் பற்றாக்குறையை கொண்ட பிற பாடசாலைகள் உள்ளதாகவும் இந்த பற்றாக்குறை...

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு!

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளை மீள் பரிசீலனை செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இதன்படி இன்று (14) முதல் எதிர்வரும் ஜூலை 28 ஆம் திகதி வரை குறித்த விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின்...

2026 ஆம் ஆண்டு 1ம் வகுப்பு மாணவர் சேர்க்கை: கல்வி அமைச்சு விண்ணப்பங்கள் வெளியீடு!

2026 ஆம் ஆண்டுக்கான அரசுப் பாடசாலைகளில் 1ஆம் வகுப்பிற்கு மாணவர்களை சேர்ப்பதற்கான விண்ணப்பங்களை கல்வி அமைச்சு இன்று வெளியிட்டுள்ளது. மாணவர் சேர்க்கைக்கு தகுதியுடைய மாணவர்கள் தங்களது விண்ணப்பங்களை முறையாக பூர்த்தி செய்து, கல்வி அமைச்சு அறிவுறுத்திய வழிமுறைகளுக்கமைவாக சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்ப படிவங்கள் மற்றும் அதற்கான வழிகாட்டும் நூல்கள் கல்வி அமைச்சின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (www.moe.gov.lk) பதிவேற்றம்...

கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கைக்கு அதிபர்கள் தரநிலை அதிகாரிகள் சங்கம் எதிர்ப்பு!

பாடசாலைகளில் டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்கள் பதிவாகினால், அதற்குப் பாடசாலைகளின் அதிபர்களே பொறுப்பேற்க வேண்டும் என்ற சுற்றறிக்கைக்கு, எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக, கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட இந்த சுற்றறிக்கைக்கு அதிபர்கள் தரநிலை அதிகாரிகள் சங்கம் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. இதேவேளை, இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் 25,505 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், டெங்கு மற்றும்...

கல்வியியல் கல்லூரி மாணவி தற்கொலை – விசாரணைகள் தீவிரம்..!

வயம்ப தேசிய கல்வியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து கல்வி அமைச்சு உடனடி விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. வயம்ப தேசிய கல்வியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மாணவி ஒருவர் சமீபத்தில் அவரது விடுதியில் தற்கொலை செய்து கொண்டார். மன அழுத்தம் காரணமாக தற்கொலை நடந்திருக்கலாம் என்று குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இருப்பினும், இந்த...

ஹஜ் பெருநாளை முன்னிட்டு முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை..!

ஹஜ் பெருநாள் எதிர்வரும் ஜூன் 7 ஆம் திகதி சனிக்கிழமை கொண்டாடப்படவுள்ளதால், அடுத்த மாதம் 6 மற்றும் 9 ஆம் திகதிகளில் அனைத்து முஸ்லிம் பாடசாலைகுக்கு விடுமுறை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. அதன்படி, குறித்த விடுமுறை தினங்களுக்கு பதிலாக மே 26 ஆம் திகதி திங்கள் கிழமை மற்றும் மே 27 ஆம் திகதி...

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு பாடசாலைகளுக்கு விடுமுறை!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு, இன்றும், நாளையும் நாடாளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, வாக்களிப்பு நிலையங்களாகப் பயன்படுத்தப்படவுள்ள சகல பாடசாலைகளும் நேற்றையதினம் உரிய உத்தியோகத்தர்களிடம் கையளிக்கப்பட்டன. நாளை மறுதினம் அனைத்து பாடசாலைகளினதும் கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்படுமென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, அனைத்து அரச மற்றும் தனியார்...

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்துடனான ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை அனுமதி..!

உலகின் முன்னணி பல்கலைக்கழகங்களில் ஒன்றான சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்திற்கும் (NUS) கல்வி அமைச்சகத்திற்கும் இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திடும் முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் உயர்கல்வி உறவுகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது மற்றும் இலங்கை மாணவர்கள் NUS இல் முனைவர் பட்டங்கள் உட்பட முதுகலை பட்டப்படிப்புகளைத் தொடர...

அனைத்து பாடசாலைகளுக்கும் இரு நாட்கள் விடுமுறை..!

எதிர்வரும் மே மாதம் 06 ஆம் திகதி நடைபெறவுள்ள 2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி சபைத் தேர்தலை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 05 மற்றும் 06 ஆம் திகதிகளில் விடுமுறை வழங்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. விடுமுறை வழங்கப்பட்ட அனைத்து பாடசாலைகளும் வழமை போன்று எதிர்வரும் 07 ஆம்...
- Advertisement -spot_img

Latest News

கஸ்ஸப தேரர் உட்பட 7 பேருக்கு விளக்கமறியல்

அனுராதபுரம் ருவன்வெலி சாய அருகில் நீதிமன்ற உத்தரவை மீறி சாகும் வரை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த கஸ்ஸப தேரர் உட்பட 7 பேரை நவம்பர் 26 ஆம்...
- Advertisement -spot_img