Wednesday, July 29, 2026
No menu items!

கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

நிரந்தரமாக விவசாய வாய்க்கால்களை புனரமைக்குமாறு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்..!

மட்டக்களப்பு கண்டியனாறு, அடைச்சகல், ஆகிய குளங்களை  புனரமைக்குமாறும் வருடாவருடம் ஒதுக்கப்படும் 3 ஆயிரம் கோடி ரூபாவிற்கு நிரந்தரமாக விவசாய வாய்க்கால்களை புனரமைக்குமாறு அரசாங்கம் மற்றும் விவசாய திணைக்களத்திடம் கோரி விவசாயிகள்  இன்று செவ்வாய்க்கிழமை (18/03/2025) வவுணதீவு பிரதேச செயலகத்தின் முன்னாள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பிரதேச விவசாயிகள் அமைப்புக்கள் ஆர்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்ததையடுத்து இன்று காலை...

அரிசி தட்டுப்பாட்டிற்கு முடிவு எப்போது? – வர்த்தகர்கள் ஆர்ப்பாட்டம்..!

அரிசி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அக்கரப்பத்தனை மன்றாசி நகரில் வர்த்தகர்கள் இன்று (1/10/2025) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை விதிக்கப்பட்டுள்ளதால் அதனை உரிய வகையில் நுகர்வோருக்கு விற்கமுடியாத சூழ்நிலை ஏற்படுவதாகவும், இதனால் சிறு வர்த்தகர்கள் பெரிதும்...
- Advertisement -spot_img

Latest News

ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: 50க்கும் மேற்பட்டோர் காயம்

ஜப்பானின் தெற்கு பகுதியான குமாமோட்டோவில் இன்று (28) ஏற்பட்ட 7.1 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த அனர்த்தத்தினால் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக...
- Advertisement -spot_img