Wednesday, June 10, 2026
No menu items!

காசா மனிதாபிமான அறக்கட்டளை

இஸ்ரேலின் தாக்குதலில் காசா இரத்தக் களரியாக மாறியது: 48 மணி நேரத்தில் 300 பேர் உயிரிழப்பு!

காசாவில் இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதல்களால் நிலைமை மேலும் மோசமாகி வருகிறது. விடியற்காலையிலிருந்து இன்று காலை வரை நடைபெற்ற தாக்குதல்களில் 73 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாகவும், அவர்களில் குறைந்தது 33 பேர் மனிதாபிமான உதவி தேடுபவர்கள் எனவும் மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். காசா மனிதாபிமான அறக்கட்டளை (GHF) நிர்வாகிக்கும் உதவி விநியோகப் பகுதிகளில் நடத்தப்பட்ட இஸ்ரேலின் "தூண்டப்படாத துப்பாக்கிச் சூடு"...

காசாவில் 60 நாள் போர்நிறுத்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புதல்: ஹமாஸ் ஏற்க வேண்டும் என ட்ரம்ப் அறிவிப்பு!

காசாவில் 60 நாள் போர்நிறுத்தத்தை "இறுதி செய்வதற்குத் தேவையான நிபந்தனைகளுக்கு" இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறுயுள்ளார். மேலும் இந்த திட்டத்தை ஹமாஸ் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். காசா முழுவதும் இஸ்ரேலியப் படைகள் 109 பாலஸ்தீனியர்களைக் கொன்றுள்ளன , இதில் 28 பேர் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆதரவு பெற்ற காசா மனிதாபிமான அறக்கட்டளை (GHF)...

காசாவில் இரத்தக் கண்ணீர்: 95 பேர் உயிரிழப்பு – குழந்தைகள், பெண்கள், பத்திரிகையாளர் உட்பட பலர் பலி!

போர்நிறுத்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் பின்னணியில், இஸ்ரேலிய படைகள் கடந்த திங்களன்று காசாவின் பல்வேறு இடங்களில் விமான தாக்குதல்களை நடத்தியுள்ளது. அந்த தாக்குதலில், குறைந்தது 95 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர். இதில் பெண்கள், குழந்தைகள் மற்றும் பிரபல பத்திரிகையாளர் இஸ்மாயில் அபு ஹதாப் ஆகியோர் அடங்குவதாகவும், மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வடக்கு காசா நகரில் உள்ள...

காசாவில் இஸ்ரேலிய தாக்குதலில் மேலும் 72 பேர் பலி – மொத்தமாக 56,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவிப்பு!

கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலிய தாக்குதல்களில் குறைந்தது 72 பேர் கொல்லப்பட்டதாக காசாவில் உள்ள மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன . கடந்த நான்கு வாரங்களில் மனிதாபிமானப் பொருட்களை அணுக முயன்றபோது குறைந்தது 549 பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலியப் படைகளால் கொல்லப்பட்டதாகவும், மேலும் 4,066 பேர் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆதரவு பெற்ற காசா மனிதாபிமான அறக்கட்டளை (GHF)...
- Advertisement -spot_img

Latest News

இந்தியப் பிரதமரின் வரலாற்று சாதனை; ஜனாதிபதி வாழ்த்து

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, மிக நீண்ட காலம் பதவி வகித்த இந்தியப் பிரதமர் என்ற பெருமையைப் பெற்று வரலாறு படைத்துள்ளார். இன்று ஜூன் பத்துடன், அவர்...
- Advertisement -spot_img