Saturday, August 1, 2026
No menu items!

காட்டுத் தீ பரவல்

அதிகரிக்கும் காட்டுத் தீ பரவல் – அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அறிவிப்பு..!

நிலவும் வறண்ட வானிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் காட்டுத் தீ பரவல் அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அதன்படி, பதுளை, குருநாகல், கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் காட்டுத்தீப்பரவல் அதிகரித்துள்ளதாக அதன் பணிப்பாளர் பிரதீப் கொடிபிலி தெரிவித்துள்ளார். அதேநேரம், வனவள பாதுகாப்பு திணைக்களம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் ஆகியன காவல்துறையினருடன் இணைந்து,...

லொஸ் ஏஞ்சலிஸை அச்சுறுத்தி வரும் காட்டுத்தீ..!

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சலிஸை அச்சுறுத்தி வரும் காட்டுத்தீ, நகரின் மிகவும் பிரத்தியேகமான பகுதியொன்றுக்குப் பரவுவதைத் தடுப்பதற்கான முயற்சிகளைத் தீயணைப்பு படையினர் முன்னெடுத்து வருகின்றனர். குறித்த காட்டுத் தீப்பரவலைக்கட்டுப்படுத்துவதற்கு, எரியும் மலைகளில் தண்ணீர் மற்றும் தீயணைப்பான்கள் வீசப்பட்டு வருகின்றன. இந்த தீப்பரவல் சுமார் 23,000 ஏக்கர் பரப்பளவில் விரிவடைந்து, தற்போது, லொஸ் ஏஞ்சல்ஸின் புறநகரான பிரெண்ட்வுட் பகுதியை அடையும்...
- Advertisement -spot_img

Latest News

இன்று கடும் மழை மற்றும் பலத்த காற்று தொடர்பில் எச்சரிக்கை

தென்மேற்கு பருவமழை காரணமாக இன்று இலங்கையின் தென்மேற்கு பகுதிகளில் மழை,காற்றுடன் கூடிய வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சபரகமுவ, வடமேல் மாகாணங்கள் மற்றும்...
- Advertisement -spot_img