Sunday, May 3, 2026
No menu items!

காலி சிறைச்சாலை

தப்பிச்செல்ல முயன்ற கைதிகள் மீது துப்பாக்கிச் சூடு; ஒருவர் காயம்

காலி சிறைச்சாலையிலிருந்து, இன்று மாலை தப்பிச் செல்ல முயன்ற இரண்டு கைதிகள் மீது சிறை அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், கைதி ஒருவர் காயமடைந்துள்ளார். குறித்த இரண்டு கைதிகளும் சிறையிலிருந்து தப்பிச் செல்ல முயன்றபோது, ​​அவர்களைத் தடுப்பதற்காக துப்பாக்கிச் சூடு அதிகாரிகள் நடத்தினர். இந்தத் துப்பாக்கிச் சூட்டில் ஒரு கைதி காயமடைந்த நிலையில், மற்றொருவர் சிறை...

காலி சிறைச்சாலையில் மோதல் – விசாரணைகள் தீவிரம்..!

காலி சிறைச்சாலையில் இரண்டு கைதிகளுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு உதவி சிறைச்சாலை அத்தியட்சகர் தலைமையிலான குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் இன்று (27/1/2025) நீதிமன்றில் அறிவிக்கவுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலைகள் ஆணையாளருமான காமினி பீ.திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார். நேற்று (26/1/2025) இடம்பெற்ற மோதலில் காலி சிறைச்சாலையில் இருந்து நான்கு கைதிகள் காயமடைந்து...

சிறைச்சாலையிலிருந்து கைதி தப்பியோட்டம்!

காலி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று புதன்கிழமை (13) இடம்பெற்றுள்ளது. காலி, அக்மீமன பிரதேசத்தைச் சேர்ந்த கைதி ஒருவரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளார். இந்த கைதி சிறைச்சாலையின் சமையல் அறையில் உணவுகளைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பிலிருந்து...
- Advertisement -spot_img

Latest News

ஈஸ்டர் தாக்குதல்; முன்கூட்டியே விடுக்கப்பட்ட எச்சரிக்கை

2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புகளுக்கு முன்பே அரசாங்கத்திற்கு எச்சரிக்கைகள் கிடைத்ததை நிரூபிக்கும் வகையிலான வட்ஸ்அப் ஸ்கிரீன்ஷோட்களை சமூக செயற்பாட்டாளர் ஒஷல ஹேரத் வெளியிட்டுள்ளார். 2019 ஏப்ரல் 21-ஆம்...
- Advertisement -spot_img