Saturday, April 18, 2026
No menu items!

கிளிநொச்சி மத்திய கல்லூரி

கிளிநொச்சி மத்திய கல்லூரி அணியினர் 23 ஓட்டங்களால் முன்னிலையில்..!!

முதல் நாள் ஆட்டம் நிறைவில்  கிளிநொச்சி மத்திய கல்லூரி அணியினர் 23ஓட்டங்களால் முன்னிலையில் உள்ளனர். வடக்கின் நீலங்களின் சமர் என்று அழைக்கப்படுகின்ற கிளிநொச்சி மத்திய கல்லூரி மற்றும் கிளிநொச்சி இந்துக்கல்லூரி   அணிகள் மோதும் 14வது வடக்கின் நீலங்களின் சமர் துடுப்பாட்ட தொடர் நேற்று (18) கிளிநொச்சி மத்திய கல்லூரியில் ஆரம்பமாகியது நாணயச்சுழற்சியில் கிளிநொச்சி மத்திய கல்லூரி...

சனத் ஜெயசூரியா கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்திற்கு விஜயம்..!

இலங்கை துடுப்பாட்ட அணியின் முன்னாள் வீரரும் தற்போதைய தலைமை பயிற்றுனருமான சனத் ஜெயசூரியா கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்திற்கு இன்று பிற்பகல் விஜயம் மேற்கொண்டு மைதானத்தை பார்வையிட்டார். குறித்த மைதானத்தை புற்தரை மைதானமாக மாற்றி கிளிநொச்சி மாவட்டத்தின் துடுப்பாட்டத்துறையை வளர்க்கும் நோக்குடன் மைதானத்தை பார்வையிட்டதாக தெரிவித்தார். பாடசாலையின் முதல்வர் சவரி பூலோகராஜா மற்றும் கிளிநொச்சி மாவட்ட துடுப்பாட்டச்சங்கத்தைச்சேர்ந்தோரும்...

“அறிவால் உலகை ஆள்வோம் “எனும் தொனிப்பொருளோடு வாசிப்பு மாத பரிசில் வழங்கும் நிகழ்வு…

கிளிநொச்சி மத்திய கல்லூரியில் சிறப்புற மாணவர்களிடையே பன்முக வாசிப்பை மேம்படுத்தும் வகையில்கடந்த ஒக்ரோபர் மாதம் முழுவதும் கல்லூரியில் பல்வேறு செயற்பாடுகள்  நடைபெற்று வந்திருந்தது. அந்தவகையில் ஈழத்துப் படைப்பாளிகளின் நூல் அறிமுகம், கருத்துரைகள், "பாலு மகேந்திரா 'நூலக தரிசிப்பு ,போட்டிகள் என்பன மாணவர்களுக்கிடையே நடாத்தப்பட்டு நிறைவாக இப் போட்டியில் பங்கு பற்றிய மாணவர்களுக்கான பரிசில் வழங்கும் நிகழ்வும்...
- Advertisement -spot_img

Latest News

டீசல் ஒரு பெரலுக்கு 286 டொலர்கள் செலுத்தப்பட்டது; பெட்ரோலிய கூட்டுத்தாபனம்

டீசல் ஒரு பெரலுக்கு $286 செலுத்தியதாக ஏற்று கொண்டுள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இது சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளுக்கு இயல்பான விலையாகும் எனவும் அதிக விலை நிர்ணயம்...
- Advertisement -spot_img