Friday, October 2, 2026
No menu items!

கிளீன் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டம்

மட்டக்களப்பு விசேட பொருளாதார மத்திய நிலையம் திறந்து வைப்பு..!

மட்டக்களப்பு களுதாவளையில் 300 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்டு 7 வருடங்களாக மக்கள் பாவனைக்குத் திறந்து விடாமல் காணப்பட்ட இந்த விசேடபொருளாதார மத்தியநிலையம் கிளீன் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்தின் கீழ் இன்று சனிக்கிழமை (01.02.2025) உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. அந்த விசேட பொருளாதார மத்திய நிலையத்தின் முகாமைத்துவ சபை தலைவர் முகாமைத்துவ சபை...

அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ள பேராயர்..!

‘‘நாட்டில் தற்போது நடைமுறையிலிருக்கும் அரசியலமைப்பில் ஜனநாயகத்துக்கு எதிராக இருக்கும் பல்வேறு குறைபாடுகளை வெற்றிகொள்வதற்காக ஜனநாயகத்தையும் வெளிப்படைத் தன்மையையும் பாதுகாக்கும், ஒற்றுமையை விருத்திசெய்யும் புதிய அரசியலமைப்பொன்று உருவாக்கப்பட வேண்டும். விரைவில் இந்த அரசியலமைப்பை அரசாங்கம் திருத்தியமைக்குமென எதிர்பார்க்கிறோம். அதற்காக ஐந்து வருடங்கள் காத்திருக்க முடியாது. தற்போதே இந்த செயற்பாட்டுக்கு அரசாங்கம் அடித்தளத்தை இடவேண்டும்’’ என்று பேராயர் மெல்கம்...
- Advertisement -spot_img

Latest News

நேபாளத்தில் பனிச்சரிவில் சிக்கி 15 தொழிலாளர்கள் உயிரிழப்பு

மத்திய நேபாளத்தில் மலையேறுபவர்களுக்கான மலை முகாம் பனிச்சரிவில் புதையுண்டதில் குறைந்தது 15 நேபாள தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக மீட்பு அதிகாரி ஒருவர் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார். இது இம்மாதத்துடன் முடிவடையும்...
- Advertisement -spot_img