Sunday, June 14, 2026
No menu items!

குசல் மெண்டிஸ்

T20 தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு..!

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் அணிக்கு எதிராக 3 போட்டிகளை கொண்ட T20 தொடருக்கான இலங்கை அணி இன்று (7) அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அணியின் தலைவராக சரித் அசலங்க பெயரிடப்பட்டுள்ளதோடு, முன்னாள் அணித் தலைவர் தசுன் சானக்க மற்றும் சகலதுறை வீரர் சாமிக்க கருணாரத்ன ஆகியோர் மீண்டும் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர். அதற்கமைய, இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது...

2 ஆவது போட்டியிலும் தோல்வியை தழுவிய இலங்கை அணி..!

இலங்கைக்கு எதிராக ஹெமில்டன் செடொன் பார்க் விளையாட்டரங்கில் இன்று புதன்கிழமை (08) நடைபெற்ற இரண்டாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 113 ஓட்டங்களால் நியூஸிலாந்து வெற்றியீட்டியுள்ளது. இந்த வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரை நியூஸிலாந்து 2 - 0 என தனதாக்கிக்கொண்டுள்ளது. மழை காரணமாக 2 மணி நேர தாமதத்தின் பின்னர்...

இன்று ஆரம்பமாகும் 1ஆவது டெஸ்ட் போட்டி- SL vs ENG

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இந்தவகையில் இருஅணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று (21) இலங்கை நேரப்படி பிற்பகல் 3.30க்கு இங்கிலாந்தின் மென்செஸ்டரில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. இன்று ஆரம்பமாகும் முதல் டெஸ்ட் போட்டி எதிர்வரும் 25ஆம் திகதி வரை மென்சஸ்டரில் இடம்பெறவுள்ளது. 2ஆவது போட்டி எதிர்வரும் 29ஆம்...

27 ஆண்டுகால வரலாற்றை புதுபித்த இலங்கை..!

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் இலங்கை அணி அபார வெற்றியை பெற்றுள்ளது. இதன்மூலம், 27 வருடகால இந்தியாவுடனான தோல்வி வரலாற்றையும் இந்த வெற்றியின் ஊடாக இலங்கை புதுபித்துள்ளது. இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று(07.08) கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்றது. முன்னதாக இடம்பெற்ற இரண்டு போட்டிகளில்...

இலங்கை அணி அபார வெற்றி..!

நேற்றைய தினம்(11) இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3 ஒருநாள் போட்டிகளைக் கொண்ட தொடரின் இரண்டாவது போட்டி நடைபெற்றிருந்தது. பல்லேகல சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் இலங்கை அணி 155 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கட்டுக்களை...

வெற்றி பெறுமா? புதிய தலைமையில் களமிறங்கிய இலங்கை அணி

சிம்பாவே மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான 2 தொடர்களைகொண்ட  கிரிகெட் போட்டியானது தற்சமயம் நடைபெற்று வருகிறது. இவ் இரு தொடர்களுக்கான  புதிய அணி தலைவர்களை இலங்கை கிரிக்கெட் சபை நியமித்துள்ளது. இதற்கமைய  T20 தொடருக்கான  அணி தலைவராக  வனிந்து ஹசரங்கவும் ஒரு நாள் தொடருக்கான தலைவராக குசல் மெண்டிஸும் நியமிக்கப்பட்டுள்ளனர். குசல் மெண்டிஸ் தலைமையில் விளையாடிக்கொண்டிருக்கின்ற  இலங்கை அணி...

IPL ஏலத்தில் தெரிவான இலங்கை வீரர்கள்

2024 ஆம் ஆண்டுக்கான IPL தொடருக்கான வீரர்கள் ஏலம் நேற்றைய தினம் டுபாயில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் இலங்கை அணியின் சார்பில் 8 வீரர்கள் பெயரிடப்பட்டிருந்தனர். இவர்களில் 3 வீரர்கள் மாத்திரமே அணிகளால் ஏலத்தில் எடுக்கப்பட்டனர். இதன்படி, நுவன் துஸாரவை 4 கோடியே 80 இலட்சம் இந்திய ரூபாய்க்கும், டில்ஸான் மதுசங்கவை 4 கோடியே 60 இலட்சம் இந்திய...

மிகமோசமாக விளையாடியமைக்காக மன்னிப்பு கோரிய இலங்கை கிரிகெட் அணி

கிரிக்கெட்டை நேசிக்கும் மக்களிடம் உலக கிண்ணப்போட்டிகளில் மிகமோசமாக விளையாடியமைக்காக இலங்கை கிரிக்கெட் அணி மன்னிப்புக் கோருவதாக இலங்கை அணியின் தலைவர் குசல் மெண்டிஸ் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில் 2023உலக கிண்ணப்போட்டிகளில் மோசமாக விளையாடும்படி எந்த தரப்பும் அச்சுறுத்தல் அல்லது வெளி அழுத்தங்கள் எதுவும் ஏற்படுத்தவில்லை என இலங்கை அணியின் தலைவர் குசல் மெண்டிஸ் தெரிவித்துள்ளார். உலகக்...
- Advertisement -spot_img

Latest News

சிறுமி துஷ்பிரயோகம்: 65 வயது நபர் கைது

புத்தளம்,  மாதம்பே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருகுவட்டவ பகுதியில் 5 வயதான முன்பள்ளி  சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 65 வயது வியாபாரி ஒருவர் கைது...
- Advertisement -spot_img