Friday, October 2, 2026
No menu items!

குருக்கள்மடம்

முச்சக்கர வண்டியில் பயணித்த மூவர் படு காயம்..!!

களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் பகுதியில் நேற்றிரவு (07) இடம்பெற்ற வீதி விபத்தில், முச்சக்கர வண்டியில் பயணித்த மூவர் படு காயமடைந்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் அளித்த தகவலின்படி, வேகக் கட்டுப்பாட்டை இழந்து முச்சக்கர வண்டி சாலையை விட்டு விலகி  விபத்துக்குள்ளானதாக தெரிவித்துள்ளனர். இவ்விபத்தில் காயமடைந்தவர்கள் மாங்காட்டைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். விபத்து...

மட்டக்களப்பில் கார் விபத்து – மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள் !

மட்டக்களப்பு குருக்கள்மடம் பகுதியில் இன்று (14) ஒரு கார் வீதியைவிட்டு விலகி மதகுடன் மோதி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. கொழும்பிலிருந்து சம்மாந்துறை நோக்கி பயணித்த காரில் மூன்று பேர் பயணித்த நிலையில், அவர்கள் அனைவரும் மயிரிழையில் உயிர் தப்பியதாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர். விபத்துக்குப் பிறகு காயமடைந்த பயணிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். களுவாஞ்சிகுடி போக்குவரத்து பொலிஸார், சம்பவ...

சுனாமி பேபி 81 எனும் குழந்தை-யார் இந்த ஜெய ராசா அபிலாஷ் ? 

2004 ஆம் ஆண்டு இதே நாளில், சுமத்ரா தீவின் மேற்கே இந்தியப் பெருங்கடலின் அடிப்பகுதியில் ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது, இது ஒரு பேரழிவுகரமான சுனாமியைத் தூண்டியது, இது தாய்லாந்திலிருந்து ஆப்பிரிக்கா வரையிலான கடலோரப் பகுதிகளை மூழ்கடித்து 200,000 க்கும் அதிகமான மக்களைக் கொன்றது. இவ்வாறான நிலையில் இலங்கையில் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் குருக்கள்மடம்...

கிழக்கு மாகாணத்தில் ஒருவகை மீனினங்கள் கரை ஒதுங்குவதாக அறிவிப்பு!

கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல இடங்களில் ஒருவகை மீனினம் நேற்று மாலை முதல் இன்றுவரை கரை ஒதுங்கி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. களுதாவளை, தேற்றாத்தீவு, செட்டிபாளையம், மாங்காடு மற்றும் குருக்கள்மடம் உள்ளிட்ட பல இடங்களிலும் இவ்வாறு மீன்கள் கரை ஒதுங்குவதை அப்பகுதி கடற்றொழிலாளர்கள் அவதானித்துள்ளனர். சிறிய அளவிலான கறுப்பு நிற மீனினமே இவ்வாறு கரை ஒதுங்கி இறந்து...
- Advertisement -spot_img

Latest News

நேபாளத்தில் பனிச்சரிவில் சிக்கி 15 தொழிலாளர்கள் உயிரிழப்பு

மத்திய நேபாளத்தில் மலையேறுபவர்களுக்கான மலை முகாம் பனிச்சரிவில் புதையுண்டதில் குறைந்தது 15 நேபாள தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக மீட்பு அதிகாரி ஒருவர் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார். இது இம்மாதத்துடன் முடிவடையும்...
- Advertisement -spot_img