Monday, June 29, 2026
No menu items!

குருநகர் கடற்கரை

குருநகர் கடற்கரைப் பகுதியில் ரி-56 ரக துப்பாக்கியொன்று மீட்பு!

யாழ்ப்பாணம் - குருநகர் கடற்கரைப் பகுதியில், ரி-56 ரக துப்பாக்கியொன்று மீட்கப்பட்டது. யாழ்ப்பாணம் மாவட்ட காவல்துறை, குற்றத் தடுப்புப் பிரிவினருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய, நடத்தப்பட்ட சோதனையில் இந்த துப்பாக்கி மீட்கப்பட்டது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர். <!-- -->
- Advertisement -spot_img

Latest News

சிறுமி-முள்ளம்பன்றி காணொளி இலங்கையை சேர்ந்தது!

உலகம் முழுவதும் மில்லியன் கணக்கானவர்களின் மனதை கவர்ந்த சிறுமி ஒருவர் சிறிய முள்ளம்பன்றியுடன் வயல்வெளியில் நடந்து செல்லும் இதயத்தை தொடும் காணொளி, வங்கதேசத்தை சேர்ந்தது என...
- Advertisement -spot_img