Saturday, July 4, 2026
No menu items!

குற்றச்சாட்டுக்கள்

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு எதிரான முறைகேடு குற்றச்சாட்டுகள் விசாரணைக்கு!

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகள் தங்களது பதவிக்காலத்தில் மேற்கொண்டதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பில், முறைப்பாடுகள் கிடைத்தால் விசாரணை நடத்தப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெளிநாட்டுப் பயணத்துக்காக அரசு நிதியை தவறாக பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இந்த தகவல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த வாரம் குற்றப்புலனாய்வுத் துறையினர் ரணில் விக்ரமசிங்கவை...

ஆனையிறவு உப்பளத் தொழிலாளர்கள் போராட்டம்..!

கிளிநொச்சி ஆனையிறவு உப்பளத்தில்  பணியாற்றுகின்ற தொழிலாளர்கள்  இன்று பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து  போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இன்று காலை இடம்பெற்ற இப் போராட்டத்தின் போது உப்பளத்தின் முகாமைக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. எமக்கான ஒரு தொழிற்சங்கத்தை இயங்க விடுவதில்லை. ஊழியர்களின் நலனுக்காக யாராவது குரல் கொடுத்தால் அவரை பிடித்து அடித்து வெளியே துரத்துங்கள் என கூறுவார்கள்....
- Advertisement -spot_img

Latest News

முன்னாள் கடற்படை தளபதி கரன்னாகொடவுக்கு பிணை

முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஒப் த ப்லீட் வசந்த கரன்னாகொட, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றினால் இன்று (03,) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இலஞ்ச ஊழல் ஒழிப்பு...
- Advertisement -spot_img