Tuesday, July 28, 2026
No menu items!

குற்றம்

வடக்கு மாகாணத்தில் சேவை முடக்கல் போராட்டம்: தனியார் போக்குவரத்து சங்கம் அறிவிப்பு!

இலங்கை போக்குவரத்து சபையின் (இ.போ.சபை) வடக்கு மாகாண சாலைகளில் நடைபெறும் சட்டவிரோத அத்துமீறல்களை கண்டித்து, எதிர்வரும் செவ்வாயன்று (ஜூலை 2) வடக்கு மாகாணம் தழுவிய சேவை முடக்கல் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக, வடக்கு மாகாண தனியார் போக்குவரத்து சேவை சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். இன்று காலை யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் ஏற்பட்ட முரண்பாட்டையடுத்து, தனியார்...

விபத்துக்குள்ளான லொஹான் ரத்வத்தவிற்கு சொந்தமான டிபெண்டர் வாகனம்…!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லொஹான் ரத்வத்தவிற்கு சொந்தமானது என கூறப்படும் டிபெண்டர் வாகனம் நேற்று (25.10.2024) விபத்துக்குள்ளாகியுள்ளது. வாரியபொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாதெனிய அனுராதபுரம் வீதியில் தங்கஹமுல சந்தியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தின் பின்னர் பிரதேசவாசிகளுக்கும், டிபெண்டர் வாகனத்தில் வந்தவர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதுடன், இரு பிரிவினருக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் வாகனத்தில் பல்வேறு...

மக்கள் அணிதிரண்டு எம்முடன் பயணிக்கவேண்டும் அழைப்பு விடுத்த டக்ளஸ் தேவானந்தா!

ஈ.பி.டி.பி. கட்சிக்கு ஒரு கொள்கை உள்ளது. அதனை வெற்றிக்கொள்வதற்கான நேர்த்தியான வேலைத்திட்டங்களை நெறிப்படுத்தியே உரிய பொறிமுறையுடன் தனது பயணத்தை தொடர்கின்றது என சுட்டிக்காட்டிய செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா ஒற்றுமை, ஐக்கியம் எனப் பேசிக்கொண்டிருப்பவர்கள் இன்று தமிழரசுக் கட்சியிலிருந்து பிரிந்து தமது சுயநலன்களுக்காக சங்கை ஊதிக்கொண்டு திரிகிறார்கள் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்...

பங்களாதேஷ் கிரிக்கெட் நட்சத்திரம் ஷாகிப் அல் ஹசன் மீது டாக்காவில் கொலை வழக்கு பதிவு!

பங்களாதேஷ் கிரிக்கெட் நட்சத்திரமும், பதவி நீக்கம் செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஷாகிப் அல் ஹசன் மீது டாக்காவில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் பெரும் சிக்கலில் சிக்கியுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 37 வயதான ஷாகிப் அல் ஹசன், பாகிஸ்தானை இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் எதிர்கொள்ள பங்களாதேஷின் புதிய இடைக்கால அரசாங்கத்தால்...
- Advertisement -spot_img

Latest News

விமல் வீரவன்சவின் சகோதரர் பிணையில் விடுதலை

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்கசவின் சகோதரரான சரத்  வீரவங்கவை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (28) உத்தரவிட்டது. அரச வாகனங்களை தவறாக...
- Advertisement -spot_img