Sunday, May 3, 2026
No menu items!

கெசல்வத்தை

வெட்டிக்கொலை செய்யப்பட்ட பெண்..!

கெசல்வத்தை, டெக்னிக்கல் சந்தியில் இன்று (07.10) அதிகாலை 32 வயதுடைய பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.
- Advertisement -spot_img

Latest News

ஒரு மாதத்திற்குள் போரை முடிவுக்கு கொண்டு வர விரும்பும் ஈரான்!

அமெரிக்காவுடனான அனைத்துப் பிரச்சினைகளையும் ஒரு மாதத்திற்குள் தீர்க்க விரும்புவதாக ஈரான் தெரிவித்துள்ளது. 14 அம்சத் திட்டத்தை முன்வைத்து, அமெரிக்காவிற்கும் தமக்கும் இடையிலான மோதல்களை 30 நாட்களுக்குள் தீர்க்க...
- Advertisement -spot_img