கெசல்வத்தை, டெக்னிக்கல் சந்தியில் இன்று (07.10) அதிகாலை 32 வயதுடைய பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.







