Friday, October 2, 2026
No menu items!

கேரள மாநிலம்

கேரளாவில் நிபா வைரஸ் சந்தேகம்: மூன்று மாவட்டங்களில் உயர் மட்ட சுகாதார எச்சரிக்கை!

இந்தியாவின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள கேரள மாநிலத்தின் வடக்குப் பகுதியில் 2 நபர்களுக்கு நிபா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக, கோழிக்கோடு, மலப்புரம் மற்றும் பாலக்காடு ஆகிய மூன்று மாவட்டங்களில் கேரள சுகாதார அமைச்சகத்தினால் உயர் மட்ட சுகாதார எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கோழிக்கோடு மற்றும் மலப்புரம் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம்பெறும் வழக்கமான உடல்...

கேரளாவில் பரவிவரும் நிபா வைரஸ்..!

கேரள மாநிலம், மலப்புரத்தில் நிபா வைரஸ் பாதிப்பால் ஒருவர் உயிரிழந்துள்ளதாகக் கேரள சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். அந்த நபர் பெங்களூரிலிருந்து கேரளாவுக்கு வந்திருந்த நிலையில், உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 9ஆம் திகதி சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவருக்கு நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருந்தது உறுதி...

மண்சரிவில் சிக்கி இலங்கையர் இருவர் உயிரிழப்பு…

கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி இலங்கையர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்துவந்த கன மழை காரணமாக வயநாடு பகுதியில் அடுத்தடுத்து மண்சரிவு ஏற்பட்டு 200 இற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், உயிரிழந்தவர்களில் இரு இலங்கையர்கள் அடங்கியுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
- Advertisement -spot_img

Latest News

முன்னாள் அமைச்சர் பந்துல விசாரணை ஆணைக்குழுவில் ஆஜர்

முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன இன்று காலை இலஞ்சம், ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் (CIABOC) ஆஜராகியுள்ளார். 2007 ஆம் ஆண்டு அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரம்...
- Advertisement -spot_img