Sunday, November 8, 2026
No menu items!

கைது

முச்சக்கர வண்டி திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர் மடக்கி பிடிப்பு..!

முச்சக்கர வண்டி திருட்டு சம்பவங்கள் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேற்கு மாகாண தெற்கு குற்றப்பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், வெல்லம்பிட்டியவில் உள்ள 'சன்ஹிந்த செவன' வீட்டுத் தொகுதிக்கு அருகில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொலன்னாவையைச் சேர்ந்த 25 வயதுடையவர் ஆவார். சந்தேகநபரிடம்...

பாடசாலை மாணவர்களை மதுபோதையில் ஏற்றிச் சென்ற பேருந்து சாரதி கைது!

மதுபோதையில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து சாரதி ஒருவர் நேற்று (19) குருநாகல், கட்டுப்பொத்த காவல் நிலைய போக்குவரத்து பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (19) பிற்பகல் கட்டுப்பொத்த பகுதியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பாடசாலை பேருந்து ஒன்றை காவல் நிலைய போக்குவரத்து பிரிவு அதிகாரிகள் சோதனையிட்ட போது சாரதி மதுபோதையில்...

சட்டவிரோதமாக 6.7 கிலோகிராம் தங்கத்தை கடத்திவர முயன்ற இருவர் கைது!

சட்டவிரோதமாக 6.7 கிலோகிராம் தங்கத்தை கடத்திவர முயன்ற இருவரை குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர். சந்தேகநபர்கள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான சந்தேகநபர்கள் 26 மற்றும் 46 வயதுடைய கிராண்ட்பாஸ் மற்றும் கண்டியைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர். கைப்பற்றப்பட்ட தங்கத்தின் மொத்த பெறுமதி சுமார் 210 மில்லியன் ரூபா...

யூரியா உரம் என்று கூறி அமோனியா உரத்தை அதிக விலைக்கு விற்பனை செய்த 12 பேர் கைது!

யூரியா உரம் என்று கூறி, அமோனியா உரத்தை அதிக விலைக்கு விற்பனை செய்வதற்கு உதவியதற்காக 12 சந்தேக நபர்களை பொலன்னறுவை பிரதேச குற்றப் புலனாய்வுப் பணியகம் கைது செய்துள்ளது. பொலன்னறுவை பிரதேச குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் அதிகாரிகள் குழுவினால் சிறிபுர நகரில் விவசாய உரங்கள் மற்றும் விவசாயப் பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனத்தில் கடந்த 13...

யக்கலையில்   பல குற்றச் செயல்களுடன் தொடர்புடைய நபரொருவர் கைது!

பல குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரை யக்கலை பொலிஸார் கைது செய்துள்ளனர். யக்கல காவல் பிரிவில் நடந்த பல வீடு திருட்டு மற்றும் சொத்து திருட்டு குற்றங்களுடன் தொடர்புடையதாக மல்வதுஹிரிபிட்டியவின் வாரபலான பகுதியில் இந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். யக்கல காவல் நிலையத்தில் குற்றத் தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த...

பிரபல சிங்கள நடிகை கைது..!

பிரபல சிங்கள நடிகை செமினி இதமல்கொட வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நிதி மோசடி சம்பவத்துடனான நிலுவையில் உள்ள 7 பிடியாணைகள் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

செப்புக் கம்பி மற்றும் தொலைபேசி கேபில்களுடன் இருவர் கைது..!

மன்னார் பொலிஸ் நிலையத்தில் வழங்கப்பட்ட  முறைப்பாட்டுக்கு அமைய இன்று (10) மன்னார் ஜிம்ரோ நகர் பகுதியில் 2 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள 17 கிலோ 200 கிராம் செம்பு கம்பி மற்றும் தொலைபேசி கேபிள்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும் 19 வயதுடையவர்கள் என்று  தெரிய வருகிறது. குறித்த சந்தேக நபர்களை மாவட்ட  குற்ற...

சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த 34 வெளிநாட்டுப் பிரஜைகள் கைது!

காலாவதியான விசாக்களுடன் சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த 34 வெளிநாட்டுப் பிரஜைகள் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் நேற்று வியாழக்கிழமை (08)  பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளனர். 19 முதல் 54 வயதுக்குட்பட்ட  பங்களாதேஷ் பிரஜைகளே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர்கள் கம்பஹா...

2 கோடி பெறுமதியான தங்க நகைகள் திருட்டு!

20,840,000 ரூபாய் பெறுமதியான பணம் மற்றும் தங்க நகைகளை கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரொருவரை மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். 03.05.2025 அன்று, சப்புகஸ்கந்த பொலிஸ் பிரிவில் துப்பாக்கியை காண்பித்து மிரட்டி இவ்வாறு 2 கோடியே 8 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் மற்றும் பணம்...

சட்டவிரோதமாக இந்தியா செல்ல முயன்ற 4 சீனர்கள் கைது..!

பீகாரிலுள்ள நேபாள எல்லை வழியாக சட்டவிரோதமாக இந்தியா வர முயன்ற 4 சீனர்கள் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பீகாரின் கிழக்கு சம்பாரன் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்தியா - நேபாள எல்லை வழியாக உரிய ஆவணங்களின்றி வந்த 4 சீனர்கள், ரக்ஸாவுல் சோதனைச் சாவடியில் நேற்று (7) கைது செய்யப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட நான்கு...
- Advertisement -spot_img

Latest News

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி

அமெரிக்கா - ஈரான் போர் மோதல் தணியும் என உலக சந்தையில் நிலவும் எதிர்பார்ப்பு காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறிப்பிடத்தக்க அளவு...
- Advertisement -spot_img