Sunday, November 8, 2026
No menu items!

கைது

மன்னாரில் இடம்பெற்ற  போராட்டத்தில் வன்முறையை தூண்டியவர்களை கைது செய்ய நடவடிக்கை…!

மன்னார் பொது வைத்தியசாலையில் இறந்த இளம் தாயின் மரணத்திற்கு நீதி கோரி நேற்று முன்தினம் புதன்கிழமை (20.11.2024) மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன் அமைதியாக இடம் பெற்ற மக்கள் போராட்டத்தில் பொது சொத்துக்களை சேதப்படுத்தி வன்முறையை தூண்டும் விதமாக செயற்பட்ட நபர்களை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக   வைத்தியசாலைக்குள் நுழைந்து...

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன் இடம்பெற்ற போராட்டம்; எழுத்து மூலம் வாக்குறுதி கையளிப்பு…

மன்னார் பொது வைத்தியசாலையில் மகப் பேற்றுக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணம் அடைந்த தாய் மற்றும் சிசுவின் மரணத்திற்கு நீதி கோரி மன்னார் பொது வைத்தியசாலைக்கு முன்பாக நேற்று புதன்கிழமை (20.11.2024) மாலை 4.30 மணியளவில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் இரவு 8 மணியளவில் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. எனினும் இரு அரசியல் கட்சிகளின் முன்னாள் பாராளுமன்ற வேட்பாளர்கள் இருவர்...

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கைது!

தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ வாக்குமூலம் பெறுவதற்காக  இன்றைய தினம்  (20.11) பதுளை காவல் நிலையத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார். வாக்குமூலம் பெறப்பட்ட நிலையில் இவர் பொலிஸாரால்  கைது செய்யப்பட்டுள்ளார். சட்டவிரோத பேரணி ஒன்றை நடத்தியதற்காக இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.<!-- -->

அம்பாறையில் கைத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் முன்னாள் இராணுவ வீரர் ஒருவர் கைது..!

அம்பாறை இகினியாகல பொலிஸ் பிரிவிலுள்ள வாவின்ன பரகஹகலே பிரதேசத்தில் வீடொன்றினை கடந்த ஞாயிற்றுக்கிழமை (17.11.2024) முற்றுகையிட்ட சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு விசேட அதிரடிப்படையினர் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட மைக்ரோ ரக தானியங்கி கைத்துப்பாக்கி மற்றும் 143 தோட்டாக்கள் மற்றும் இரண்டு தோட்டா மெகசீன்கள்  மற்றும் ஆயுதங்களை சுத்தம் செய்யும் கருவியை மீட்டதுடன் முன்னாள் இராணுவ வீரர்...

பாடசாலை மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் ஆசிரியர் கைது!

இரு பாடசாலை மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் கணித ஆசிரியர் ஒருவர் நேற்று திங்கட்கிழமை (18) மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காலி, எல்பிட்டிய பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கடமையாற்றும் 54 வயதுடைய கணித ஆசிரியர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். அதே பாடசாலையில் 5 ஆம் தரத்தில் கல்வி கற்கும் 10 வயதுடைய...

மில்லியன் பெறுமதியான வான் ஒன்றை கொள்ளையடித்த நபர் கைது!

மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் 8.3 மில்லியன் பெறுமதியான வான் ஒன்றை கொள்ளையடித்த குற்றச்சாட்டில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். நவம்பர் 09ஆம் திகதி திருடப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட வாகனம் தொடர்பில் ஹட்டன் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கஹவத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஓப்பாவத்தை பிரதேசத்தில் வைத்து 28 வயதுடைய இளைஞரொருவரை இது தொடர்பில் பொலிஸார் கைது செய்துள்ளனர். ஹட்டன் பொலிஸாரின்...

கார் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் ஒருவர் பலி…!

பொரளை மயானத்திற்கு அருகில் கித்துல்வத்த வீதியில் இன்று (17.11.2024) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நாரஹேன்பிட்டியிலிருந்து கித்துல்வத்தை வீதியை நோக்கி வந்த கார் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவர் பொரளை சீவலிபுர பிரதேசத்தை சேர்ந்தவராவார். விபத்து தொடர்பில் காரின் சாரதி...

ரஷ்ய பெண்ணொருவர் துஷ்பிரயோகம்…

அஹுங்கல்லவில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் ரஷ்ய பெண்ணொருவர் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்படி, சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 41 வயதான ரஷ்ய பெண் ஒருவர் அஹுங்கல்லவில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் நவம்பர் 8ஆம் திகதி வந்து தங்கியிருந்துள்ளார். வங்கி ஊழியரான குறித்த பெண்ணின் பிறந்த நாள் நவம்பர் 12ஆம்...

யாழில் கசிப்பு உற்பத்தி செய்யும் இடம் சுற்றிவளைப்பு…!

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொன்னாலை தெற்கு, நெல்லியான் பகுதியில் உள்ள கசிப்பு உற்பத்தி செய்யும் இடம் ஒன்று இன்று (16.11.2024) காலை வட்டுக்கோட்டை பொலிஸாரால் சுற்றிவளைப்பு செய்யப்பட்டது. இதன்போது, 166 லீட்டர்கள் கோடா, 10.5 லீட்டர் கசிப்பு என்பவற்றுடன் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்திய இரண்டு பெரிய கொள்கலன்கள், இரண்டு சிறிய கொள்கலன்கள், இரண்டு செப்பு...

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் போதைப்பொருளுடன் வெளிநாட்டு பெண்ணொருவர் கைது…!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து 18 கோடியே 60 இலட்சம் ரூபாய் பெறுமதியான போதைப்பொருளுடன் வெளிநாட்டு பெண்ணொருவர் கைதாகியுள்ளார். அவரிடம் இருந்து 22 கிலோகிராம் குஷ் மற்றும் ஹஷீஸ் ரக போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் நேற்றைய தினம் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் அவரை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை...
- Advertisement -spot_img

Latest News

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி

அமெரிக்கா - ஈரான் போர் மோதல் தணியும் என உலக சந்தையில் நிலவும் எதிர்பார்ப்பு காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறிப்பிடத்தக்க அளவு...
- Advertisement -spot_img