Tuesday, June 30, 2026
No menu items!

கைத்தொலைபேசி

ஹெரோயின் போதைபொருளுடன் கைது!

கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் முல்லேரியா, உடமுல்ல பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது 2.218 கிலோகிராம் ஹெரோயினுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட போது, ​​அதிகாரிகள் ரூ. 667,000 ரொக்கம், மூன்று கைத்தொலைபேசிகள் மற்றும் ஒரு கார் போதைப்பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. 41 வயதுடைய சந்தேக நபர் வெளிநாட்டைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரரின் வழிகாட்டுதலின்...

கைத்தொலைபேசி அழைப்பால் பறிபோன பணம்..!

யாழ்ப்பாணம் ஏழாலை பகுதியில் "உங்களுக்கு ஐந்து இலட்சம் ரூபா அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது" எனத் தெரிவித்து வந்த கைத்தொலைபேசி அழைப்பால் வர்த்தக நிலைய உரிமையாளர் ஒருவர் 2 இலட்சம் ரூபா பணத்தை பறிகொடுத்துள்ள சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த நபரின் தொலைபேசி இலக்கத்துக்கு உங்களுக்கு ஐந்து லட்சம் ரூபா மெகா அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது. மெகா அதிர்ஷ்டத்துக்கான...

மசாஜ் நிலையமொன்றிற்குள் நுழைந்த இனந்தெரியாத 6 பேர்!

பாலும்மஹர பிரதேசத்தில் உள்ள மசாஜ் நிலையமொன்றிற்குள் வாளுடன் நுழைந்த இனந்தெரியாத 6 பேர் அங்கிருந்த இரண்டு பெண்களை கூட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியுள்ளதாக யக்கலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் தெரியவருவதாவது, பாலும்மஹர பிரதேசத்தில் உள்ள மசாஜ் நிலையமொன்றிற்குள் வாளுடன் நுழைந்த இனந்தெரியாத 6 பேர் மசாஜ் நிலையத்தில் இருந்த ஐந்து பெண்களை அறையொன்றிற்குள் அடைத்து வைத்து அவர்களின்...

ரயில்வே திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவித்தல் !

இலத்திரனியல் ரயில் பயணச்சீட்டுக்களை (e-ticket) கைத்தொலைபேசி ஊடாக பெற்றுக்கொள்ளும் நடைமுறை இன்று (23) முதல் செயற்படுத்தப்படுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. www.prawesha.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக அனைத்து ரயில் பயணங்களுக்குமான பயணச்சீட்டுகளை இந்த முறையின் ஊடாக ஒதுக்கிக்கொள்ள முடியும் என ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் எம்.ஜே.இதிபொலகே தெரிவித்துள்ளார்.
- Advertisement -spot_img

Latest News

பிள்ளையானுக்கு ஜூலை 13 வரை விளக்கமறியல்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும்,சிவநேசதுரை சந்திரகாந்தன் கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற 5 கொலைகள் தொடர்பில் எதிர்வரும் ஜூலை 13 ஆம் திகதி வரை...
- Advertisement -spot_img