Friday, April 24, 2026
No menu items!

கொடிகாமம் பொலிஸார்

சட்டவிரோத மணலுடன் தப்பியோடிய டிப்பர் வாகனம் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு..!

யாழ்.கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வரணிப்பகுதியில் சட்டவிரோத மணலுடன் தப்பியோடிய டிப்பர் வாகனம் மீது துப்பாக்கிச்சூடு நடாத்தி கொடிகாமம் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். குறித்த சம்பவம் இன்று அதிகாலை 1.00 மணியளவில் வரணி மந்துவில் வீதியில் இயற்றாலைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, பளை பகுதியிலிருந்து சட்டவிரோத மணலுடன் சென்ற டிப்பர் வாகனத்தை எழுதுமட்டுவாள் பகுதியில் கடமையிலிருந்த...

யாழில் பேருந்து விபத்து – பயணிகள் பெரும் போராட்டத்தின் பின்னர் மீட்பு..!

அதிநவீன பயணிகள் சொகுசு பஸ்ஸும், சிறிய ரக உழவு இயந்திரமும் (லாண்ட் மாஸ்ரர்) மோதுண்டதில் படுகாயம் அடைந்த இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் யாழ். தென்மராட்சி, மிருசுவில் A9 வீதியில் இன்று (18.12.2024) அதிகாலை 4.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கொழும்பிலிருந்து பயணித்த அதிநவீன சொகுசு பஸ்ஸூம், அதே திசையில் பயணித்த மரப் பலகைகளை ஏற்றிய சிறிய...

சட்டவிரோதமாக கடத்தப்பட்ட மரக்குற்றிகளுடனான டிப்பரை கைப்பற்றிய பொலிஸார்….

யாழ்.தென்மராட்சி கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆசைப்பிள்ளை ஏற்றம் பகுதியில் சட்டவிரோதமான முறையில் சூட்சுமமாக மறைத்து கடத்திச் செல்லப்பட்ட மரக்குற்றிகளுடன் டிப்பர் வாகனம் ஒன்றை இன்று (08.08) காலை 9 மணியளவில் கொடிகாமம் பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன் இருவரை கைது செய்துள்ளனர். கொடிகாமம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய கொடிகாமம் பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரியான பிரதான பொலிஸ்...
- Advertisement -spot_img

Latest News

இளம் தலைமுறை சிகரெட் கொள்வனவு செய்வதற்கு தடை விதித்த இங்கிலாந்து!

2008 ஆம் ஆண்டுக்கு பின்னர் பிறந்த அனைவரும் புகை பிடிப்பதை தடை செய்யும் வகையில் இங்கிலாந்தில் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. புகையிலையற்ற தலைமுறையை உருவாக்கும் நோக்கில் புகையிலை...
- Advertisement -spot_img