Friday, July 17, 2026
No menu items!

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம்

மருத்துவமனையில் செல்ஃபி, நீதிமன்றத்தில் வாதம் – ரணில் வழக்கில் புதுப் பரபரப்பு!

பொது நிதியைப் பயன்படுத்தி ஐக்கிய இராச்சியத்துக்குச் சென்றதாகக் கூறப்படும் வழக்கு நேற்று (28) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, மனுதாரர் தரப்பும் பிரதிவாதி தரப்பும் இடையே கடுமையான வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன. இவ்வழக்கு கொழும்பு கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமார முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பின் வழக்கறிஞர் திலீப் பீரிஸ்,ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்ட பின்னர் “தமனி அடைப்பு...

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒத்திவைப்பு!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ஊழல் வழக்கை 2026 ஜனவரி 28 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் கொழும்பு கோட்டை நீதவான் முன்னிலையில் முன்னெடுக்கப்பட்ட இந்த வழக்கு விசாரணையின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது. மேலும் இது தொடர்பான விசாரணையை துரிதமாக நிறைவுசெய்து, அது தொடர்பில் சந்தேகநபர்கள் எவரேனும் இருப்பின்...

சற்று முன்னர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு வருகை தந்த ரணில் விக்ரமசிங்க!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு வருகை தந்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமது பதவிக் காலத்தில் தமது மனைவி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக அரசாங்க நிதியைப் பயன்படுத்தி லண்டனுக்குச் சென்றமை தொடர்பில் குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இதற்கமைய கடந்த ஓகஸ்ட் மாதம் 22 ஆம்...

மருத்துவமனையில் இருந்து Zoom மூலம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நீதிமன்ற விசாரணையில் இணைந்தார்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணை தற்போது கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கொழும்பு தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் தற்போது இருக்கும் முன்னாள் ஜனாதிபதி, சூம் (zoom) தொழில்நுட்பம் மூலம் விசாரணையில் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

ரணில் விக்ரமசிங்கவுக்கு பிணை வழங்குவதை சட்டமா அதிபர் திணைக்களம் எதிர்த்துள்ளது!

பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தற்போது கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த வழக்கு கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, ​​சந்தேகநபரான முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நீதிமன்றத்தில்...

பிரபல போதைப்பொருள் கடத்தல் காரரான “மிதிகம ருவனுக்கு” விளக்கமறியல்..!

பாதாள உலக கும்பலின் தலைவரும் பிரபல போதைப்பொருள் கடத்தல் காரருமான “மிதிகம ருவன்” என்று அழைக்கப்படும் ஜயசேகர விதானகே ருவன் சாமர என்பவரை எதிர்வரும் டிசம்பர் மாதம் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் நேற்று வெள்ளிக்கிழமை (29.11.2024) உத்தரவிட்டுள்ளது. “மிதிகம ருவன்” என்பவர் பாதாள உலக கும்பலின்...

பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “பியுமா”வுக்கு மீண்டும் விளக்கமறியல்…

பாதாள உலக கும்பலைச் சேர்ந்த "பியுமா" என்று அழைக்கப்படும் பியூமி ஹஸ்திக என்பவரை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (13.11.2024) புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது. இவர் பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரும் பாதாள உலக கும்பலின் தலைவருமான “குடு சலிந்து” என்று அழைக்கப்படும் சலிந்து மல்ஷிக...
- Advertisement -spot_img

Latest News

தேசிய பாடசாலை ஆசிரியர் இடமாற்ற விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன 

2026 ஆம் ஆண்டிற்கான தேசிய பாடசாலைகளின் வருடாந்த மற்றும் கட்டாய ஆசிரியர் இடமாற்ற விண்ணப்பங்கள் தற்போது இணையம் மூலம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. http://nstt.moe.gov.lk என்ற...
- Advertisement -spot_img