Saturday, June 13, 2026
No menu items!

கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் பங்கு விலைச் சுட்டெண்ணில் அதிகரிப்பு!

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று (02) அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதனடிப்படையில், அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 100.49 புள்ளிகளால் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அந்தவகையில், கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்குகளின் மொத்த விலைச் சுட்டெண் 0.46% அதிகரிப்பைப் பதிவு செய்து, இன்று 21,951.79 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது. அதன்படி, கொழும்பு பங்குச்...

கொழும்பு பங்குச் சந்தையின் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பு!

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று (30) அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதனடிப்படையில், அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 102.30 புள்ளிகளால் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அந்தவகையில், கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்குகளின் மொத்த விலைச் சுட்டெண் 0.47% அதிகரிப்பைப் பதிவு செய்து, இன்று 21,778.60 புள்ளிகளாகப்...

உச்சத்தை எட்டிய பங்கு விலைச் சுட்டெண்!

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் (ASPI) புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அதன்படி, இன்றைய வர்த்தக நாள் நிறைவில் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 119.83 புள்ளிகள் உயர்ந்து 21,085.09 இல் முடிவடைந்தது. இன்றைய வர்த்தக நாளின் மொத்த புரள்வு 6.5 பில்லியன் ரூபாயாகப் பதிவானதாக கொழும்பு பங்குச் சந்தை தெரிவித்துள்ளது.

வரலாற்று சாதனை படைத்த பங்குச் சந்தை!

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் (ASPI) வரலாற்றில் முதன்முறையாக 19,000 புள்ளிகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது. நேற்றைய (14) வர்த்தக நாள் முடிவில், 18,838.39 புள்ளிகளாகப் பதிவாகியிருந்த அனைத்து பங்கு விலைச் சுட்டெண், இன்றைய (15) வர்த்தக நாள் ஆரம்பத்தில் வரலாற்றில் முதன்முறையாக 19 ஆயிரம் புள்ளிகளை கடந்துள்ளதாக கொழும்பு பங்குச்...

உயர்ந்த நிலையை எட்டிய கொழும்பு பங்குச் சந்தை..!!

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று (11) வரலாற்றில் மிக உயர்ந்த நிலையை எட்டியுள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை குறிப்பிட்டுள்ளது. இன்றைய (11) வர்த்தக நாள் முடிவில், அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 18,541.26 புள்ளிகளாக பதிவாகியுள்ளது. இன்று, அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 379.77 அலகுகளாக பாரியளவு அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அத்துடன்...

பங்கு விலைச் சுட்டெண்ணில் அதிகரிப்பு!

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று (8) அதிகரித்துள்ளது. அதனடிப்படையில், அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 84.32 புள்ளிகளால் அதிகரித்துள்ளது. அந்தவகையில், கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்குகளின் மொத்த விலைச் சுட்டெண் இன்று 15,925.92 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது. அதன்படி, கொழும்பு பங்குச் சந்தையின் மொத்தப் புரள்வானது இன்றையதினம் 1.7 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளது.   <!-- -->

பங்கு விலைச் சுட்டெண்ணில் வீழ்ச்சி!

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று (02) வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 51.80 புள்ளிகளால் வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்குகளின் மொத்த விலைச் சுட்டெண் இன்று 15,851.74 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது. அதன்படி, கொழும்பு பங்குச் சந்தையின் மொத்தப் புரள்வானது இன்றையதினம் 5.9 பில்லியன்...

கொழும்பு பங்குச் சந்தை வெளியிட்டுள்ள அறிவிப்பு!

உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெறும் நாளான மே 6 செவ்வாய்க்கிழமை கொழும்பு பங்குச் சந்தையில் தினசரி வர்த்தகம் பிற்பகல் 12:30 மணிக்கு முடிவடையும் என்று கொழும்பு பங்குச் சந்தை அறிவித்துள்ளது. வழக்கமாக, பங்குச் சந்தையின் தினசரி வர்த்தக அமர்வு காலை 9:30 மணி முதல் பிற்பகல் 2:30 மணி வரை செயல்படும், மேலும் முதலீட்டாளர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட...

கொழும்பு பங்குச் சந்தையின் பங்கு விலைச் சுட்டெண்ணில் அதிகரிப்பு!

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று (16) குறிப்பிடத்தக்க அதிகரித்துள்ளது. அதனடிப்படையில், அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 99.68 புள்ளிகளால் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அந்தவகையில், கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்குகளின் மொத்த விலைச் சுட்டெண் இன்று 15,625.88 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது. அதன்படி, கொழும்பு பங்குச் சந்தையின் மொத்தப் புரள்வானது இன்றையதினம் 792.8...

கொழும்பு பங்குச் சந்தை விலைக் குறியீட்டில் அதிகரிப்பு!

கொழும்பு பங்குச் சந்தை விலைக் குறியீடு இன்று (10) பாரிய அதிகரிப்பை அடைந்தது. 704.88 யூனிட்கள் பாரிய அதிகரிப்புடன்  முந்தைய நாளுடன் ஒப்பிடும்போது அனைத்து பங்கு விலைக் குறியீடும் 4.7% மிகப்பெரிய அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. நாள் முடிவில், அதன் மதிப்பு 15,580.83 யூனிட்டுகளாகப் பதிவானது. இதற்கிடையில், எஸ் அண்ட் பி 500 குறியீடு பகலில் 290.94 புள்ளிகள்...
- Advertisement -spot_img

Latest News

சிறுமி துஷ்பிரயோகம்: 65 வயது நபர் கைது

புத்தளம்,  மாதம்பே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருகுவட்டவ பகுதியில் 5 வயதான முன்பள்ளி  சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 65 வயது வியாபாரி ஒருவர் கைது...
- Advertisement -spot_img