Thursday, June 18, 2026
No menu items!

கொழும்பு வீதி

இரு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து; பெண் பலி…!

அவிசாவளை - கொழும்பு வீதியில் பாதுக்க மாவத்தகம கொடிகஹகந்த மாவத்தைக்கு அருகில்  இரு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் மோட்டார் சைக்கிளின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த பெண் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக  பாதுக்க பொலிஸார் இன்று வியாழக்கிழமை (10.10) தெரிவித்துள்ளனர். விபத்துக்குள்ளான இரு மோட்டார் சைக்கிள்களும்  பஹத்கமையில் இருந்து மீபே நோக்கி பயணித்துள்ளதுடன்,  அதே...

கேகாலை இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் பலி…!!

கேகாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டி - கொழும்பு வீதியில் 69 கிலோமீற்றர் மைல்கல் அருகில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (21.07) இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கேகாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹன்தெஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயதுடைய பெண்ணொருவரே உயிரிழந்துள்ளார். கொழும்பிலிருந்து கண்டி நோக்கிப் பயணித்த  முச்சக்கரவண்டி ஒன்று எதிர்த்திசையில் பயணித்த கார் ஒன்றுடன் மோதியதில் குறித்த...
- Advertisement -spot_img

Latest News

கோட்டாபயவின் செயலாளர் சுகீஸ்வர பண்டார கைது!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளராக பணியாற்றிய சுகீஸ்வர பண்டார குற்ற புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். அரச நிறுவனங்களில் இருந்து ஒரே சமயத்தில் ...
- Advertisement -spot_img