Saturday, April 25, 2026
No menu items!

க்ளீன் ஸ்ரீலங்கா

உரிய தீர்வுக்காக போராடும் பேருந்து உரிமையாளர்கள் சங்கங்கள்..!

க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்துக்கமைய, மேற்கொள்ளப்படும் பேருந்து சோதனை நடவடிக்கை காரணமாக தங்களது தொழில்துறை தொடர்ந்தும் பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாகக் கூறும் பேருந்து உரிமையாளர்கள் சங்கங்களின் பிரதிநிதிகள் காவல்துறைமா அதிபரை சந்தித்து தீர்வு காண தீர்மானித்துள்ளனர். க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்துடன் இணைந்து இலங்கை காவல்துறையினரால் நடைமுறைப்படுத்தப்படும் விசேட வாகனச் சோதனை நடவடிக்கை நேற்றுமுன்தினம் முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்...

சரியான திசையில் வழிநடத்தப்படுகின்றதா அரசாங்கம் – வசந்த அத்துகோரள..!

ஊழல், மோசடி மற்றும் தவறான நிர்வாகத்தினால் 76 வருடங்களாக பாதிக்கப்பட்டுள்ள நாட்டை “க்ளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ் சரியான திசையில் வழிநடத்த அரசாங்கம் செயற்பட்டு வருவதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் சிரேஷ்ட பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார். 2025 ஆம் ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பேராசிரியர்...

கோட்டாபயவின் நகர அலங்கார வேலையின் நீட்சியா? -க்ளீன் ஸ்ரீலங்கா..!

கோட்டாபயவின் நகர அலங்கார வேலைகளைப் போலவே க்ளீன் ஸ்ரீலங்காவும் காட்சியளிப்பதாக நான் நினைக்கிறேன். உண்மையில் இவையெல்லாம் இந்த அரசாங்கம் செய்ய வேண்டியவையல்ல.. இப்போது எந்த ஒரு பொருளாதார மேம்பாட்டுத் திட்டமாக இருந்தாலும் அது சேவைகள் அல்லது தயாரிப்புகள் என்று அரசாங்கம் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும். அத்துடன் இவ்வாறான பொருளாதார அபிவிருத்திப் பாதையில் பிரவேசிப்பதற்கு இந்த அரசாங்கம்...
- Advertisement -spot_img

Latest News

12 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெரோயினுடன் ஒருவர் கைது!

ஒழுங்கமைக்கப்பட்ட போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர், சுமார் 12 கோடி ரூபாய் மதிப்புள்ள 12 கிலோ ஹெரோயினுடன் ஹோமாகமவில் கைது செய்யப்பட்டுள்ளதாக...
- Advertisement -spot_img