Sunday, September 27, 2026
No menu items!

சந்திரிகா பண்டாரநாயக்க

உத்தியோகபூர்வ இல்லங்களை அரசாங்கத்திடம் ஒப்படைக்கும் முன்னாள் ஜனாதிபதிகள்!

ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை (ரத்து செய்தல்) சட்டமூலம் நேற்று (10) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதையடுத்து, முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லங்கள் மீண்டும் அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட வேண்டும். தற்போது முன்னாள் ஜனாதிபதிகள் மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன மற்றும் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோர் உத்தியோகபூர்வ இல்லங்களைப் பயன்படுத்தி வருகின்றனர். எனினும், புதிய சட்டமூலத்தால் இச்சலுகை அவர்களுக்கு இழக்கப்பட்டுள்ளது. இதன்படி,...

படலந்தா ஆணைக்குழு அறிக்கை குறித்து சட்டமா அதிபரிடம் ஆலோசனை!

1988 மற்றும் 1990 க்கு இடையில், ஜேவிபி கிளர்ச்சியின் போது, ​​இலங்கையில் உள்ள படலந்தா வீட்டுவசதித் திட்டத்தில் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டிருந்தமை, சித்திரவதை செய்யப்பட்டமை மற்றும் நீதிக்குப் புறம்பான கொலைகள் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்க படலந்தா ஆணையம் நிறுவப்பட்டது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே அல் ஜசீராவுக்கு அளித்த நேர்காணலைத் தொடர்ந்து, சித்திரவதை குற்றச்சாட்டுகள் குறித்து...
- Advertisement -spot_img

Latest News

யாழ், மடகல் பகுதியில் 80 கிலோ போதைப்பொருள் மீட்பு

இலங்கை கடற்படையினர் ஞாயிற்றுக்கிழமை (27) அதிகாலை யாழ்ப்பாணம் மடகல், குசுமந்துறை கடற்கரையில் நடத்திய விசேட நடவடிக்கையின் போது 80 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருட்களை கைப்பற்றியுள்ளனர். கைப்பற்றப்பட்ட பொதிகளில்...
- Advertisement -spot_img