Saturday, September 26, 2026
No menu items!

சனிக்கிழமை

சிலாபம் – கொழும்பு பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்து!

சிலாபம் - கொழும்பு பிரதான வீதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் பலர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று சனிக்கிழமை (12) காலை இடம்பெற்றுள்ளது. அதிக வேகத்துடன் பயணித்த தனியார் பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி அருகில் இருந்த மரம் மற்றும் வீடொன்றின் மதில் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தின் போது பஸ்ஸில்...

ஐ.சி.சி சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு பெப்ரவரியில்!

8 அணிகள் பங்கேற்கும் 9ஆவது ஐ.சி.சி சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு பெப்ரவரியில் பாகிஸ்தானில் ஆரம்பமாகவிருக்கும் நிலையில், வெற்றிக்கிண்ண சுற்றுப்பயணம் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்திலிருந்து கடந்த சனிக்கிழமை ஆரம்பமானது. சம்பியன்ஸ் கிண்ண தொடரை பிரபலப்படுத்தும் வகையில் வெற்றிபெற்ற அணிக்கு வழங்கப்படும் சம்பியன்ஸ் கிண்ணத்தை ஒவ்வொரு நாட்டின் முக்கிய இடங்களுக்கும் காட்சிக்கு வைக்கப்பட ஐ.சி.சி. திட்டமிட்டிருந்தது....

யாழ்ப்பாணம் , சுன்னாகம் பகுதியில் இடம் பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் , சுன்னாகம் பகுதியில் இன்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்ற வீதி விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். சங்கானை பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் சிவானந்தக்கௌரி என்ற 51 வயதான பெண்ணொருவரே உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை வீதியில், சுன்னாக சந்திக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த இரு பெண்களை, ஹயஸ் ரக வாகனம் மோதியதில் குறித்த விபத்து...

2023ம் ஆண்டு உயர்தர மாணவர்களுக்கான பல்கலைக்கழக சேர்க்கைக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் இன்று!

பல்கலைக்கழக அனுமதிக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான அவகாசம் வெள்ளிக்கிழமை (05) நள்ளிரவுடன் முடிவடைகிறது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் (யுஜிசி) துணைத் தலைவர் பேராசிரியர் சந்தன பி. உடவத்த கூறுகையில், இதுவரை 85,000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் ஆன்லைனில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. மேலும் விண்ணப்பங்களை சமர்பிப்பதற்கான கால எல்லை நீடிக்கப்படாது என்றும் தெரிவித்துள்ளார். விண்ணப்பதாரர்கள் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தில் விருப்பமான பல்கலைக்கழகத்தை மட்டும் சனிக்கிழமை...
- Advertisement -spot_img

Latest News

சாதாரண தரப் பரீட்சை மீளாய்வு முடிவுகள் வெளியானது

2025 (2026) க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் மீளாய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. மீளாய்வுக்கு விண்ணப்பித்த பரீட்சார்த்திகள் தங்களது புதுப்பிக்கப்பட்ட முடிவுகளை பரீட்சைகள், திணைக்களத்தின்...
- Advertisement -spot_img