Thursday, August 6, 2026
No menu items!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

முதலிடத்தில் உள்ள RCB அணி!

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இதுவரை 11 போட்டிகள் நிறைவடைந்துள்ளன. இதன்படி குறித்த தொடருக்கான புள்ளிப்பட்டியலில் 4 புள்ளிகளுடன் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலிடத்தில் உள்ளதுடன், டெல்லி கெப்பிடல்ஸ் அணி இரண்டாவது இடத்தில் உள்ளது. குறித்த இரு அணிகளும் தாம் எதிர்கொண்ட 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று முதல் 2 இடங்களைப் பிடித்துள்ளன. அத்துடன் லக்னோ...

இந்தியன் ப்ரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் 7 ஆவது போட்டி இன்று!

இந்தியன் ப்ரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் 7 ஆவது போட்டி இன்று இடம்பெறவுள்ளது. குறித்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸ் அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டி இன்றிரவு 7.30க்கு ஆரம்பமாகவுள்ளது.

இறுதி போட்டிக்கு முன்னேறிய கொல்கத்தா..!

அஹமதாபாத், நரேந்திர மோடி விளையாட்டரங்கில் நேற்று இரவு நடைபெற்ற 17ஆவது இந்தியன் பிறீமியர் லீக் தொடரின் முதலாவது தகுதிகாண் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்  ஆகிய அணிகள் மோதியிருந்தன. இப் போட்டியில் 8விக்கட்டுக்கள் வித்தியசத்தில் வெற்றி பெற்ற கொல்கத்தா அணி  ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடைபெறவுள்ள இறுதி போட்டிக்கு முன்னேறியது. இப் போட்டியில் 161...

தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்குமா RCB??

இவ்வாண்டிற்கான இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகள் மோதவுள்ளன. இதில் ஹைதராபாத் அணி 7 போட்டிகளில் விளையாடி 5 போட்டிகளில் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் மூன்றாவது நிலையில் உள்ளது. மேலும் ஐபிஎல் வரலாற்றில் அதிக ஓட்டம் பெற்ற அணியாகவும் இவ்வாண்டில் இரண்டு...

பஞ்சாப் கிங்ஸை வீழ்த்திய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி..!

2024 ஆம் ஆண்டிற்கான இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரின் நேற்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்(Sunrishers Hyderabad) மற்றும் பஞ்சாப் கிங்ஸ்(Punjab Kings) ஆகிய அணிகள் மோதியிருந்தன. இப்போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 02 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற  பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் களத்தடுப்பைத் தீர்மானித்தது. இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய...

முதலாவது தோல்வியைத் தழுவிய சென்னை..!

2024 ஆம் ஆண்டிற்கான இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரில் நேற்றைய தினம் இரண்டு போட்டிகள் நடைபெற்றிருந்தன. அதன் முதலாவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (Sunrisers Hyderabad) மற்றும் குஜராத் டைட்டன்ஸ் (Gujarat Titans) ஆகிய அணிகள் மோதியிருந்தன. இப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் (Gujarat Titans) அணி 7 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் சென்னை சுப்பர்...
- Advertisement -spot_img

Latest News

நாட்டில் 24 சட்டவிரோத சூதாட்ட இணையத்தளங்கள் முடக்கம்

தேவையான அனுமதிப் பத்திரங்கள் இன்றி செயல்படும் 24 சட்டவிரோத சூதாட்ட இணையத்தளங்களுக்கான அணுகலை இலங்கை முடக்கியுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சு அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கை இலங்கை தொலைத்தொடர்புகள்...
- Advertisement -spot_img