Wednesday, April 29, 2026
No menu items!

சன் பிக்சர்ஸ்

அட்லீ அடுத்த படத்திற்கு கேட்ட சம்பளம்.. அதிர்ந்த தயாரிப்பாளர்..!

இயக்குனர் அட்லீயின் ஜவான் படம் 1000 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்த நிலையில் அவரது அடுத்த படம் யாருடன் என்பது தான் ரசிகர்கள் எல்லோரிடமும் இருக்கும் ஒரு கேள்வி. அட்லீ அடுத்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஒரு படம் இயக்கப்போவதாக முன்பு தகவல் வந்தது. அதில் சல்மான் கான் ஹீரோவாக நடிக்கப்போகிறார் என்றும் கூறப்பட்டது. ஆனால்...

‘கூலி’ படத்தில் இணைந்த பூஜா ஹெக்டே..!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அவரது 171 ஆவது திரைப்படம் கூலி. இத் திரைப்படம் ஒகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி அல்லது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறத. இந்நிலையில் தற்போது கூலி படத்தில் நடிகை பூஜா ஹெக்டே இணைந்துள்ளமையை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

நெல்சன் இயக்கத்தில் மீண்டும் இணையும் ரஜினி…..

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் ஜெயிலர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ரூ. 635 கோடிக்கும் மேல் வசூல் செய்ததுள்ளது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, இயக்குனர் நெல்சன் ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்து, அதற்கான...

கூலி படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்த மஞ்சுமெல் பாய்ஸ் நடிகர்…. யார் தெரியுமா….?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் கூலி.  இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தில் ஸ்ருதி ஹாசன் மற்றும் சத்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது விசாகப்பட்டினத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கன்னட திரையுலகில் முன்னணி நடிகரான உபேந்திரா, கன்னட நடிகை ரச்சிதா...

தனுஸ் தீயாய் பரவும் வதந்தி.. முற்றுப்புள்ளி வைப்பாரா தனுஷ் ?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகின்றார் தனுஷ். ஒரு நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளர், இயக்குனர் என ஒரு ஆல்ரவுண்டராக இருந்து வருகின்றார். தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு என ஒரு மொழிகளில் உருவாகும் குபேரா படத்தில் நடித்து வருகின்றார் தனுஷ். அதே சமயம் ராயன் மற்றும் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் ஆகிய...
- Advertisement -spot_img

Latest News

235 கோடி ரூபாய் வசூல் செய்துள்ள ‘வாழ 2’ திரைப்படம்

2024 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான 'வாழ' படம் பெரும் வெற்றி பெற்றிருந்தது. இந்த படத்தை பிரபல இயக்குனரும் தயாரிப்பாளருமான விபின் தாஸ் தயாரித்திருந்தார். இந்த படத்தின்...
- Advertisement -spot_img