Saturday, September 26, 2026
No menu items!

சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு

யாழில் தேசிய தைப்பொங்கல் விழா -கலாசார அலுவல்கள் அமைச்சு தீர்மானம்..!

தேசிய தைப்பொங்கல் விழாவை இந்த முறை யாழ்ப்பாணத்தில் நடத்த புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு தீர்மானித்துள்ளது. இதன்படி, தேசிய தைப்பொங்கல் விழாவை எதிர்வரும் ஜனவரி மாதம் 18ஆம் திகதி யாழ்ப்பாணம் தெல்லிப்பளையில் நடத்த ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நேற்று (26) புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும...

நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் ஆரம்பமாக வழிபாட்டுக்காக சென்றிருந்த புத்தசாசன அமைச்சர்..!

புத்தசாசன ,சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் ஓர் அங்கமான இந்து சமயம் மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் எதிர்கால திட்டங்களினதும், மதங்களுக்கிடையிலான  நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் ஓர் ஆரம்பமாக அவ் அமைச்சின் அமைச்சர் பேராசிரியர் ஹினிதும் சுனில் செனவி அவர்களும் பெருந் தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்களும்...
- Advertisement -spot_img

Latest News

ஷிரான் பாசிக்கின் தந்தைக்கு மீண்டும் விளக்கமறியல்

டுபாயில் இருந்து நாடுகடத்தப்பட்ட  போதைப்பொருள் கடத்தல்காரர் என கூறப்படும் ஷிரான் பாசிக்கின் தந்தையான அப்துல் ரசாக் மொஹமட் பாசிக் என்பவர் மீண்டும் எதிர்வரும் 08ம் திகதி...
- Advertisement -spot_img