Monday, April 20, 2026
No menu items!

சம்பா அரிசி

நாட்டில் அரிசிக்கு தட்டுப்பாடு..!

நாட்டில் தற்போது கீரி சம்பா மற்றும் சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக உணவக உரிமையாளர்கள் கடுமையான சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர் என அகில இலங்கை சிற்றுண்டிசாலைகள் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் (AICROA) ஹர்ஷனா ருக்ஷன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போதுள்ள பற்றாக்குறை காரணமாக, வணிகர்கள் இரண்டு வகையான...

கீரி சம்பா மற்றும் சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு..!

பண்டிகைக் காலத்தில் சந்தையில் கீரி சம்பா மற்றும் சம்பா அரிசிக்கு மேலும் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என அரிசி மொத்த வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். தற்போது சந்தையில் கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாக மரந்தஹமுல்ல அரிசி வர்த்தக சங்கத்தின் தலைவர் பீ.கே. ரஞ்சித் தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவித்த அவர், “சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகள் கீரி...

அரிசி விலையை அதிகரித்து வர்த்தமானி வெளியீடு; குற்றம் சுமத்திய ஹர்ஷ டி சில்வா!

ஆட்சியில் அமர்ந்த பின்னர் அரிசிக்கான விலையைக் குறைப்பதாகக் கூறிவிட்டு அரிசி விலையை அதிகரித்து வர்த்தமானி அறிவித்தலை அரசாங்கம் வெளியிட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா குற்றம் சுமத்தியுள்ளார். அரிசி மாஃபியாவை இல்லாமல் செய்வோம் எனக் கூறியவர்கள் இன்று அரிசி விலையை அதிகரித்துள்ளதாக ஹர்ஷ டி சில்வா குறிப்பிட்டார். இறக்குமதி உணவுகளுக்கான வரி நீக்கப்படும் எனத் தெரிவித்த...

மனித பாவனைக்குத் தகுதியற்ற கோதுமை மா பொதிகள் CAA இனால் மீட்பு!

வெல்லம்பிட்டிய, சேடவத்தையில் உள்ள தனியார் களஞ்சியசாலையொன்றில் இருந்து, மனித பாவனைக்குத் தகுதியற்ற 30,000 பொதிகள் (தலா 25 கிலோ) கோதுமை மாவை நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) கைப்பற்றியுள்ளது. CAA இன் 1977 ஹாட்லைன் மூலம் பெறப்பட்ட புகாரைத் தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையின் போது கண்டுபிடிக்கப்பட்டது. கால்நடை தீவனம் என்ற போர்வையில் இருப்பு விற்பனைக்கு தயார் செய்யப்பட்டதா...

அதிகரித்துள்ள அரிசியின் விலை!

சந்தையில் தற்போது அரிசிக்குத் தட்டுப்பாடு நிலவிவருவதன் காரணமாக அரிசியின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரிசி ஆலை உரிமையாளர்கள் அரிசிக்கான விலையை அதிகரித்துள்ளமையினால் சிறு மற்றும் நடுத்தர ஆலை உரிமையாளர்களும் விலையை அதிகரித்துள்ளனர். இதன்படி, சந்தையில் கீரி சம்பா தவிர்ந்த ஏனைய அரிசி வகைகளுக்குத் தட்டுப்பாடு நிலவி வருவதாகக் குறிப்பிட்டுள்ளது. தற்போது சந்தையில் ஒரு கிலோகிராம் அரிசி 210 ரூபாய்...
- Advertisement -spot_img

Latest News

பங்களாதேஷில் எரிபொருள் விலை அதிகரிப்பு

பங்களாதேஷில் எரிபொருள் விலை 10% முதல் 15% வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் எரிசக்தி அமைச்சு நேற்று (சனிக்கிழமை) அறிவித்துள்ளது. உலகளாவிய மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்ட அதிகரிப்பு...
- Advertisement -spot_img