Tuesday, July 28, 2026
No menu items!

சர்வதேச ஊடகத் தகவல்கள்

டொனால்ட் ட்ரம்ப்பிற்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்கள்..!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பிற்கு எதிராக அங்குள்ள முக்கிய நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 50 அமெரிக்க மாநிலங்கள் உட்பட 1,200 இடங்களில் பேரணிகள் முன்னெடுக்கப்பட்டன. கைகளை விடுங்கள்' என்ற கோஷங்களை எழுப்பி மக்கள் எதிர்ப்பு போராட்டங்களை முன்னெடுத்துள்ளதாகச் சர்வதேச ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சமூகப் பிரச்சினைகள் முதல் பொருளாதார பிரச்சினைகள் வரை அமெரிக்க ஜனாதிபதியின் வேலைத்திட்டங்களில் உள்ள குறைகளை,...

யுக்ரைனுக்கு ஆதரவு வழங்க உறுதி கூறிய பிரித்தானியா !

அமெரிக்க ஜனாதிபதியுடனான சந்திப்பைத் தொடர்ந்து யுக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஷெலென்ஸ்கி, பிரித்தானியப் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். யுக்ரைனுக்கு முழுமையான ஆதரவை வழங்குவதாகப் பிரித்தானிய பிரதமர் இதன்போது குறிப்பிட்டுள்ளார். அத்துடன் யுக்ரைனுக்கான இராணுவ உதவிகளை வழங்கும் 2.6 பில்லியன் பவுண்ட்ஸ் கடன் உடன்படிக்கையில் இருவரும் கைச்சாத்திட்டுள்ளனர். ரஷ்யாவின் சொத்துக்களை முடக்கியமையின் ஊடாக கிடைக்கப் பெற்ற நிதியிலிருந்து பிரித்தானியா...

போர் நிறுத்த ஒப்பந்த வாக்கெடுப்பு – பெஞ்சமின் நெதன்யாகு..!

ஹமாஸூடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரவை அங்கீரிப்பதற்கு பரிந்துரைத்துள்ள நிலையில், குறித்த ஒப்பந்தம் தொடர்பில் வாக்கெடுப்பு நடத்துவதற்கு அந்த நாட்டு அரசாங்கம் கூடுகிறது. குறித்த ஒப்பந்தம் அங்கீகரிக்கப்பட்டால் நாளைய தினம் முதலாவது பணயக் கைதி விடுவிக்கப்படுவார் என எதிர்பார்ப்பதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே எட்டப்பட்ட இணக்கப்பாடுகளுக்கு அமைய நாளை முதல்...
- Advertisement -spot_img

Latest News

விமல் வீரவன்சவின் சகோதரர் பிணையில் விடுதலை

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்கசவின் சகோதரரான சரத்  வீரவங்கவை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (28) உத்தரவிட்டது. அரச வாகனங்களை தவறாக...
- Advertisement -spot_img