Friday, June 12, 2026
No menu items!

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி

சாதனை படைத்த விராட் கோலி!

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 14,000 ஓட்டங்களை அதிவேகமாகக் கடந்த வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். பாகிஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் அவர் குறித்த மைல்கல்லை எட்டினார். இதன்படி விராட் கோலி 287 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள நிலையில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். அத்துடன் குறித்த வரிசையில் 350 இன்னிங்ஸ்களில் 14,000 ஓட்டங்களைக் கடந்து சச்சின் டெண்டுல்கர் இரண்டாவது...

2 ஆவது போட்டியிலும் தோல்வியை தழுவிய இலங்கை அணி..!

இலங்கைக்கு எதிராக ஹெமில்டன் செடொன் பார்க் விளையாட்டரங்கில் இன்று புதன்கிழமை (08) நடைபெற்ற இரண்டாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 113 ஓட்டங்களால் நியூஸிலாந்து வெற்றியீட்டியுள்ளது. இந்த வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரை நியூஸிலாந்து 2 - 0 என தனதாக்கிக்கொண்டுள்ளது. மழை காரணமாக 2 மணி நேர தாமதத்தின் பின்னர்...

இறுதிக்கட்டத்தில் தோல்வியடைந்த இலங்கை மகளிர் அணி..!

அயர்லாந்து மகளிர் அணிக்கும் இலங்கை மகளிர் அணிக்கும் இடையே நேற்று (18.08) நடைபெற்ற 2 ஆவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அயர்லாந்து அணி 15 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. இந்த வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட தொடரில் ஒரு போட்டி மீதம் இருக்கும் நிலையில்,  அயர்லாந்து அணி 2 - 0 என்ற நிலையில் தொடரை...
- Advertisement -spot_img

Latest News

பாகிஸ்தான் இராணுவ ஹெலிகொப்டர் கேஷ்மீரில் விபத்து;சகலரும் உயிரிழப்பு

பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழ் உள்ள கேஷ்மீரில், முசாஃபரபாத் அருகே இன்று பாகிஸ்தான் இராணுவத்தின் MI-17 ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் இருந்த சகல இராணுவ வீரர்களும்...
- Advertisement -spot_img