Friday, November 20, 2026
No menu items!

சர்வதேச கிரிக்கெட் போட்டி

அதிக முறை நாணய சுழற்சியில் தோல்வியடைந்த சாதனையை படைத்த இந்திய அணி!

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக முறை நாணய சுழற்சியில் தோல்வியடைந்த அணி என்ற மோசமான சாதனையை இந்திய அணி படைத்துள்ளது. 2023ஆம் ஆண்டு இடம்பெற்ற உலகக்கிண்ண தொடரின் இறுதிப்போட்டி முதல் நேற்று இடம்பெற்ற நியூசிலாந்து அணிக்கெதிரான போட்டி வரை அனைத்து போட்டிகளிலும் இந்திய அணி நாணய சுழற்சியில் தோல்வியடைந்துள்ளது. இதில் 10 முறை ரோஹித் சர்மாவும், 3...

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி இன்று!

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது. கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச விளையாட்டரங்கில் இன்று காலை 10 மணிக்கு இந்தப் போட்டி ஆரம்பமாகிறது. அவுஸ்திரேலிய அணியுடனான இரண்டு போட்டிகளைக் கொண்ட ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டித் தொடரில் இலங்கை அணி பங்கேற்றுள்ளது. இதன் முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை...

வாழ்நாள் சாதனையாளர் விருதை பெற்ற ஜாம்பவான் சச்சின் டெண்டுல்..!

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு பிசிசிஐ சார்பில் இன்று மும்பையில் நடைபெறும் நிகழ்ச்சியில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட உள்ளது. பிசிசிஐ-ன் வாழ்நாள் சாதனையாளர் விருது கடந்த 1994ம் ஆண்டு இந்திய அணியின் முதல் கேப்டன் சி.கே.நாயுடுவை கவுரவிக்கும் விதமாக உருவாக்கப்பட்டது. இந்த விருதினைப் பெறும் 31-வது நபர் சச்சின் டெண்டுல்கர் ஆவார். 51 வயதான...

இந்திய -அயர்லாந்து மகளிர் அணிகளுக்கான சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று!

இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது. இந்த போட்டி இலங்கை நேரப்படி இன்று முற்பகல் 11 மணியளவில் ராஜ்கோட்டில் ஆரம்பமாகிறது இந்த போட்டிக்கான இந்திய அணியை ஸ்மிரித்தி மந்தனாவும் அயர்லாந்து அணியை கெபி லெவிசும் வழி நடத்துகின்றனர்.   <!-- -->

நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி..!

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி இன்று இடம்பெறுகின்றது. இதன்படி போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது. இரு அணிகளுக்கும் இடையே 3 இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகளும், 3 ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி இன்று!

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று (13) நடைபெறவுள்ளது. தம்புள்ளையில் இடம்பெறவுள்ள குறித்த போட்டி இன்று பிற்பகல் 2.30க்கு ஆரம்பமாகவுள்ளது. முன்னதாக குறித்த இரு அணிகளும் மோதிய இருபதுக்கு 20 தொடர் 1-1 எனும் அடிப்படையில் சமநிலையில் நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.    

ஓய்வை அறிவித்த அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் மேத்யூ வேட் !

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அவுஸ்திரேலிய அணியின் மேத்யூ வேட் அறிவித்துள்ளார். 2011 ஆம் ஆண்டு சர்வதேச அரங்கில் அறிமுகமான மேத்யூ வேட் அவுஸ்திரேலியா அணிக்காக 36 டெஸ்ட் போட்டிகள், 97 ஒருநாள் போட்டிகள் மற்றும் 92 இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இவர் இறுதியாகக் கடந்த ஜூன் மாதம் இருபதுக்கு 20 உலகக் கிண்ணத்...
- Advertisement -spot_img

Latest News

தமிழரசு கட்சி வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க தீர்மானம்!

இலங்கை தமிழரசு கட்சி 2027 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு எதிராக வாக்களிக்க தீர்மானித்துள்ளது. இன்று (20) பாராளுமன்றத்தில் உரையாற்றிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன்...
- Advertisement -spot_img