Sunday, August 2, 2026
No menu items!

சர்வதேச மாஸ்டர்ஸ் லீக்

21 ஓட்டங்களால் வெற்றி பெற்ற இலங்கை மாஸ்டர்ஸ் அணி!

இலங்கை மாஸ்டர்ஸ் மற்றும் மேற்கிந்திய தீவுகள் மாஸ்டர்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் இருபதுக்கு இருபது தொடரில் இலங்கை மாஸ்டர்ஸ் அணி 21 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியில் முதலில் துடுப்பாடிய இலங்கை மாஸ்டர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 173 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. துடுப்பாட்டத்தில் இலங்கை மாஸ்டர்ஸ்...

மாஸ்டர்ஸ் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடர் ஆரம்பம்..!

சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமாகவுள்ளது. இதன்படி குறித்த தொடரின் முதலாவது போட்டியில் இலங்கை மாஸ்டர்ஸ் மற்றும் இந்திய மாஸ்டர்ஸ் அணிகள் மோதவுள்ளன. இந்தநிலையில் இலங்கை மாஸ்டர்ஸ் அணியை குமார சங்கக்காராவும், இந்திய மாஸ்டர்ஸ் அணியை சச்சின் டெண்டுல்கரும் வழிநடத்தவுள்ளனர். இதற்கமைய மும்பையில் இடம்பெறவுள்ள குறித்த போட்டி இன்றிரவு 7.30 க்கு ஆரம்பமாகவுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவராக குமார் சங்கக்கார!

கிரிக்கெட் அரங்கிலிருந்து ஓய்வுபெற்ற வீரர்கள் பங்கேற்கும் சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் (ஐ.எம்.எல்) ரி20 கிரிக்கெட் தொடர் கடந்த நவம்பர் மாதம் 17ஆம் திகதி ஆரம்பமாகும் என திட்டமிடப்பட்ட நிலையில் ஒத்திவைக்கப்பட்ட குறித்த தொடர் மீண்டும் அடுத்த மாதம் 22ஆம் திகதி ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொடரில் பங்கேற்கும் இலங்கை அணியின் தலைவராக குமார் சங்கக்கார...
- Advertisement -spot_img

Latest News

இரண்டு நாட்களில் 2600 கோடி வசூல் செய்த ‘ஸ்பைடர்மேன் பிரேண்ட் நியூ டே’

‘ஸ்பைடர்மேன்: பிரேண்ட் நியூ டே' திரைப்படம் இரண்டு நாட்களில் உலகளவில் இந்திய மதிப்பில் சுமார் ரூ. 2,600 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொலம்பியா பிக்சர்ஸ் தயாரிப்பில்,...
- Advertisement -spot_img