Thursday, October 8, 2026
No menu items!

சாரதி அனுமதிப் பத்திரங்கள்

விமான நிலையத்தில் வெளிநாட்டினருக்கு 1,338 சாரதி அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது! 

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்கள அலுவலகத்தின் ஊடாக 1,338 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு சாரதி அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டினருக்கு சுய போக்குவரத்தை எளிதாக்கும் வகையில் கடந்த 3 ஆம் திகதி சாரதி அனுமதிப் பத்திரங்களை வழங்குவதற்கான கருமபீடம் ஒன்றும் நிறுவப்பட்டது. இதற்கு முன்னர், வெளிநாட்டினர்...

சாரதி அனுமதிப் பத்திரங்கள் தொடர்பில் வெளியான தகவல்!

புதுப்பிக்கப்படாத அனைத்து சாரதி அனுமதிப் பத்திரங்களையும் இரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் முற்றிலும் தவறானவை என்று போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சின் செயலாளர் பொறியியலாளர் ரஞ்சித் ரூபசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும், இதுவரை புதுப்பிக்கப்படாத சுமார் 2 மில்லியன் சாரதி...
- Advertisement -spot_img

Latest News

ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கைது

தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியஆராச்சி அத்துருகிரிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (07) இரவு பனாகொட பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்து...
- Advertisement -spot_img