Thursday, April 30, 2026
No menu items!

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை பொறுப்பதிகாரி வைத்தியர்  அருச்சுனா இராமநாதன்

யாழ்.கொடிகாமத்தில் தொடருந்து விபத்தில் பெண் ஒருவர் பலி!

யாழ்.கொடிகாமத்தில் இன்று இடம்பெற்ற தொடருந்து விபத்தில் பெண் ஒருவர் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளார். கொடிகாமம் நட்சத்திர மஹால் திருமண  மண்டபத்திற்கு அருகாமையில் பகல் 11.30 மணியளவில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. காங்கேசந்துரையிலிருந்து புறப்பட்டு கொழும்பு நோக்கி சென்ற யாழ்தேவி புகையிரதம் கொடிகாமம் பகுதியில் சென்றுகொண்டிருக்கும் போது பெண் ஒருவர் கொடிகாமம் நட்சத்திரமகால் திருமண மண்டபத்திற்கு அருகாமையிலுள்ள கடைக்கு செல்வதற்காக ...

யாழில் சோகத்தை ஏற்படுத்திய காதல் ஜோடி!

தென்மராட்சி, வரணி பகுதியில் உள்ள குளமொன்றில் இருந்து நேற்று (17/04/2025) இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது. குளத்தில் தாமரைபூ பறித்த போது அவர் உயிரிழந்திருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது. அந்த இளைஞனின் மரண செய்தியை அறிந்த 18 வயதான காதலி இன்று அதிகாலை வீட்டில் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார். சுட்டிபுரத்திற்கு அருகிலுள்ள குளமொன்றில் இளைஞனின் சடலம் மிதப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்...

மாபெரும் இரத்ததான முகாம்..!

செயற்றிட்டத்தின் 42வது மாபெரும் இரத்ததான முகாம் நேற்றையதினம் (19/1/2025) சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் நடாத்தப்பட்டது. புதிதாக ஆரம்பிக்கப்பட்ட சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கியானது சிறப்புற நடைபெற வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த இரத்ததான முகாம் முன்னெடுக்கப்பட்டது. இவ் இரத்ததானமுகாமில் 17 குருதிக்கொடையாளர்கள் கலந்துகொண்டு குருதி வழங்கினார்கள்.

யாழில் பிறந்து 45 நாட்களேயான பெண் குழந்தை உயிரிழப்பு…!

யாழ்ப்பாணத்தில் பிறந்த 45 நாட்களேயான பெண் குழந்தை ஒன்று திடீரென உயிரிழந்துள்ளது. கொடிகாமம், தவசிகுளம் பகுதியைச் சேர்ந்த துசியந்தன் தனுசியா என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. கடந்த 16 ஆம் திகதி குழந்தைக்கு உடல் சுகயீனம் ஏற்பட்டது. அதையடுத்து குழந்தையை சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்குப் பெற்றோர் கொண்டு சென்றனர். பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக குழந்தை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு...

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்ற கலந்துரையாடல்…!!

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தலைமையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பிரச்சினைகள் தொடர்பான ஆக்கபூர்வமான கலந்துரையாடல் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இந்நிலையில் வைத்தியர் அர்ச்சுனா அவர்களால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பாகவும் அதனுடைய தீர்வு தொடர்பாகவும், அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பாகவும், வைத்தியர் அர்சுனாவை மீண்டும் சாவகச்சேரி வைத்திய சாலைக்கு வைத்திய அத்தியட்சகராக நியமிப்பதற்கான ஏற்பாடுகள் தொடர்பாக...

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் மின்பிறப்பாக்கி இன்று இயக்கப்பட்டது.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் புதிய கட்டிடத் தொகுதிக்கென பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனால் தற்காலிக ஏற்பாடாக வழங்கப்பட்ட மின்பிறப்பாக்கி 14/07 ஞாயிறுக்கிழமை காலை உத்தியோகபூர்வமாக இயக்கப்பட்டது. சாவகச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை காலை 9மணி தொடக்கம்-பிற்பகல் 5மணி வரை மின் வெட்டு அமுல்படுத்தப்பட்ட நிலையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜனால் தற்காலிக ஏற்பாடாக வழங்கப்பட்ட மின்பிறப்பாக்கி இயக்கப்பட்டது.என எமது பிராந்திய...

சாவகச்சேரி வைத்தியசாலையில் அமைதியின்மை…!!

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் பதில் வைத்திய அத்தியட்சகராக கடமையாற்றும் இராமநாதன் அர்ச்சுனாவை அங்கிருந்து இடமாற்றம் செய்ய உத்தரவிடும் சுகாதார அமைச்சகத்தின் கடிதம் வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் சமன் பத்திரண நேற்று இரவு (07.07) குறித்த கடிதத்தை பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனாவிடம் வழங்க முற்பட்டபோது, அதனை ஏற்க மறுத்துள்ள வைத்திய...

யாழ்ப்பாணம் சாவகச்சேரி வைத்தியசாலை பொறுப்பதிகாரி வைத்தியர்  அருச்சுனா இராமநாதன் கருத்து..!

யாழ்ப்பாணம் சாவகச்சேரி வைத்தியசாலையை மேம்படுத்த அயராது உழைக்கும் தன்னை வைத்தியசாலை பொறுப்பதிகாரி பதவியில் இருந்து அகற்ற சில வைத்தியர்கள் முயற்சிப்பதாகவும் , அதற்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கமும் துணை போவதாக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை பொறுப்பதிகாரி வைத்தியர்  அருச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார். அது தொடர்பில் வைத்தியர் அருச்சுனா இராமநாதன் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்திற்கு நான் வர கூடாது...
- Advertisement -spot_img

Latest News

ஹட்டன்-டயகம வீதியில் பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு 34 பேருக்கு காயம்

ஹட்டன்-டயகம வீதியில், மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முயன்ற பேருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததோடு, 2 சிறு குழந்தைகள் உட்பட 34...
- Advertisement -spot_img