மஹர சிறைச்சாலைக்குள் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளதாக பொலிஸாரரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலைமையை மதிப்பீடு செய்து கட்டுப்படுத்துவதற்காக பல விசேட பொலிஸ் அணிகள் சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அமைதியின்மைக்கான காரணம் என்ன, அல்லது எவருக்கும் காயங்கள் ஏற்பட்டதா என்பது குறித்த மேலதிக விபரங்கள் உடனடியாக வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.








