Saturday, November 14, 2026
No menu items!

சிகரெட்

சட்டவிரோத சிகரெட்டுகளுடன் சீன பிரஜை கைது

காலி முகத்திடல் பகுதியில் 3000 சட்டவிரோத சிகரெட்டுகளுடன் 37 வயதான சீன பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை கோட்டை பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் தொடர்பில் கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளம் தலைமுறை சிகரெட் கொள்வனவு செய்வதற்கு தடை விதித்த இங்கிலாந்து!

2008 ஆம் ஆண்டுக்கு பின்னர் பிறந்த அனைவரும் புகை பிடிப்பதை தடை செய்யும் வகையில் இங்கிலாந்தில் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. புகையிலையற்ற தலைமுறையை உருவாக்கும் நோக்கில் புகையிலை மற்றும் பேப்ஸ் என்ற பெயரில் உருவாக்கப்பட்ட புதிய சட்டப்பேரணை அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. பிரிட்டன் நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளும் இந்த பிரேரணைக்கு அனுமதி அளித்துள்ளன. இதற்கமைய 17 வயது மற்றும்...

புதுவருடத்தில் யாழ் மக்களின் முன் மாதிரியான செயற்பாடு..!

யாழ் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி மக்கள் கடந்த வருடத்திற்கு நன்றி கூறி நேற்றைய தினம் (14/04/2025) பிறந்த புது வருடமான 'விசுவாவசு'எனும் வருடத்தினை வரவேற்கும் முகமாக ஒரு காட்சிப்படுத்தல் ஒன்றினை வெற்றிலைக்கேணி சந்தியில் அனைவரும் பார்க்கும் வண்ணம் காட்சிப்படுத்தியுள்ளனர். குறித்த காட்சிப்படுத்தலில் சென்ற வருடத்தில் பிரதேச மக்கள் போதைப்பொருள் பாவனையால் ஏற்பட்ட பிரச்சினைகளை கருத்தில் கொண்டு...
- Advertisement -spot_img

Latest News

பலாங்கொடையில் சட்டவிரோத சாராயம் தயாரிக்கும் பொருட்கள் மீட்பு – இளைஞர் கைது

பலாங்கொடையில் பெருமளவு சட்டவிரோத சாராயம் மற்றும் அதனை தயாரிக்க பயன்படுத்தப்படும் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் 24 வயதுடைய சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸாரின்...
- Advertisement -spot_img