Wednesday, October 7, 2026
No menu items!

சின்னத்திரை

சிவகார்த்திகேயன் வீட்டில் விஷேசம்.. அவரே போட்ட பதிவு- வாழ்த்தி தள்ளும் ரசிகர்கள்..!

அமரன் படத்தின் மூலம் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் வீட்டில் இன்றைய தினம் விஷேசம் என்ற செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. சிவகார்த்திகேயன் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து இன்று அனைவராலும் கொண்டாடப்படும் நடிகராக மாறியிருப்பவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். இவர், நடிப்பில் கடைசியாக வெளியான அமரன் திரைப்படம் ப்ளாக் பஸ்டர் வெற்றியை கொடுத்தது. அதில் சாய் பல்லவியின்...

இன்று பிறந்தநாள் கொண்டாடும் காமெடி கிங் சந்தானம் சொத்து மதிப்பு.. இத்தனை கோடியா..!

சந்தானம் சின்னத்திரையில் களமிறங்கி சாதிக்க துடிக்கும் கலைஞர்களுக்கு ஒரு உதாரணமாக இருப்பவர் நடிகர் சந்தானம்.  விஜய் தொலைக்காட்சியில் லொள்ளு சபா மூலம் அதிகம் பிரபலமான இவர் அப்படியே வெள்ளித்திரைக்கு வந்து தனது காமெடி மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தார். காமெடியன் டிராக்கில் இருந்து இப்போது ஹீரோவாக மட்டும் நடிக்க தொடங்கி அதிலும் கலக்கி வருகிறார். இவரது...

இந்திரஜா- கார்த்திக் தம்பதிகளுக்கு குழந்தை பிறந்தாச்சு- மகிழ்ச்சியில் குடும்பத்தினர்..!

இந்திரஜா- கார்த்திக் தம்பதிகளுக்கு குழந்தை பிறந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் புகைப்படத்துடன் செய்தி வெளியாகியுள்ளது. இந்திரஜா சங்கர் தமிழ் சினிமாவில் பிரபலமாக உள்ள வாரிசு நடிகைகளில் ஒருவர் இந்திரஜா சங்கர். இவர் விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவரின் உணர்ச்சிகரமான நடிப்பிற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார். இதனை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் திரைப்படத்திலும்...

மறைந்த நடிகை சித்ராவின் தந்தை எடுத்த தவறான முடிவு – நடந்தது என்ன?

மறைந்த சின்னத்திரை நடிகை சித்ராவின் தந்தை காமராஜ், வீட்டில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மக்கள் மத்தியில் பரபரப்பாக உள்ளது. தவறான முடிவு பிரபல டிவி நிகழ்சியில் ஒளிபரப்பான ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை என்கிற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் விஜே சித்ரா. இவர் கடந்த 2020-ம் ஆண்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பாக விசாரணை முடிந்து போலீசார் சித்ராவின்...

பிக்பாஸ் குரல் யாரடையதுன்னு தெரியுமா?

ரசிகர்களால் கொண்டாடப்படும் சின்னத்திரை நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிக்பாஸ் குரலுக்கு சொந்தகாரரின் புகைப்படம் தற்போது சமூக வளைத்தளங்களில் வெளியாகி இணையத்தை ஆக்கிரமித்து வருகிகன்றது. பிக்பாஸ் தற்போது ரசிகர்களால் கொண்டாடப்படும் சின்னத்திரை நிகழ்ச்சிகளுள் பிக்பாஸ் நிகழ்சி தவிர்க்க முடியாத இடத்தை பெற்றுள்ளது. உலகளவில் பல்வேறு மொழிகளில் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சிக்கு தமிழிலும் அதிக வரவேற்பு இருக்கிறது. ரசிகர்களின் மனம் கவர்ந்த இந்த...

சின்னத்திரையில் மீண்டும் நடிக்கமாட்டேன்.. வெளிப்படையாக கூறிய நடிகை பிரியங்கா குமார்

சின்னத்திரையில் நடித்து புகழ்பெற்று பின்னர் வெள்ளித்திரையில் நடிக்கும் வாய்ப்பை பெற்ற நடிகைகளில் ஒருவர் பிரியங்கா குமார். இவர் தமிழில் ஒளிபரப்பான காற்றுக்கென்ன வேலி தொலைக்காட்சி தொடரில் நாயகியாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பிரபலமானவர். பிரியங்கா சின்னத்திரையில் நடிப்பதை நிறுத்திவிட்டு வெள்ளித்திரையில் நடிக்க தொடங்கி உள்ளார். அந்த வகையில், இவர் தெலுங்கு சினிமாவில் அதுரி லவ்வர்...

கருத்த புடைவையில் கண்ணழகியாய் ஜொலிக்கும் பிக்பாஸ் பிரபலம்……!

சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலம் ஆகி அதன் பிறகு பிக் பாஸ் ஷோவுக்கு போட்டியாளராக சென்றவர் ரச்சிதா. கணவர் தினேஷை பிரிந்து வாழ்ந்து வரும் அவர் புது சீரியல்கள் எதிலும் நடிக்காமல் தான் இருக்கிறார். அவர் சேலையில் எடுத்திருக்கும் லேட்டஸ்ட் போட்டோஷூட்  பெரிதும் வைரலாகி வருகின்றது.

பிக்பாஸ் ஷிவானி நாராயணனா இவர்..? ஆளே மாறிட்டாங்களே…..!

சின்னத்திரையில் பிரபல ஹீரோயினாக இருந்து அதன் பின் பிக் பாஸ் ஷோவில் கலந்துகொண்டவர் ஷிவானி நாராயணன். அவர் இன்ஸ்டாவில் வெளியிடும் கிளாமர் டான்ஸ் வீடியோக்களுக்கு ஒரு பெரிய ரசிகர் கூட்டமே இருக்கிறது. அதுதான் அவருக்கு பிக் பாஸ் வாய்ப்பு கிடையாகவும் காரணாமாக அமைந்தது. பிக் பாஸுக்கு பிறகு ஷிவானி சீரியல்களுக்கு டாட்டா காட்டிவிட்டு படங்களில் மட்டுமே நடித்துவருகிறார். இந்நிலையில்...
- Advertisement -spot_img

Latest News

நீதிமன்றுக்கு அழைத்து செல்லப்பட்டார் சிரந்தி ராஜபக்ஷ

இலஞ்ச ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்து வரப்பட்டுள்ளார். சிரிலிய சவிய...
- Advertisement -spot_img