Saturday, June 27, 2026
No menu items!

சிரேஷ்ட அதிகாரிகள்

கொழும்பு மாவட்டத்தில் டெங்கு நோய் அதிகரிப்பினால் கால்வாய்களை புணரமைக்க தீர்மானம்!

கொழும்பு மாவட்டத்தில் டெங்கு மற்றும் சிக்கன்குன்யா நோய்கள் வேகமாக அதிகரித்து வருவதால், கால்வாய்கள் மற்றும் வடிகால் கட்டமைப்பை விரைவாக புனரமைக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கு அறிவுறுத்தினார். நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சு மற்றும் தொடர்புடைய நிறுவனங்களின் அதிகாரிகளுடன் நேற்று (20) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்...

STF இன் புதிய கட்டளைத் தளபதி நியமனம்..!

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி வருண ஜயசுந்தர, அஜித் ரோஹன மற்றும் ஏனைய சிரேஷ்ட அதிகாரிகள் எதிர்வரும் 12ஆம் திகதி இடமாற்றம் செய்யப்படவுள்ளனர். இந்நிலையில், டி.ஐ.ஜி. டி.ஜி.எஸ். டி சில்வா பெப்ரவரி 12 ஆம் திகதி முதல் STF இன் கட்டளைத் தளபதியாக பொறுப்பேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

UK பாராளுமன்ற உறுப்பினரை சந்தித்த பிரதமர்…

ஐக்கிய இராச்சியத்தின் (UK) பாராளுமன்ற உறுப்பினரும், இந்தோனேசியா -பசுபிக் பிராந்தியத்திற்கான வெளியுறவு, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலக அமைச்சருமான Catherine West, பிரதமர் (PM) ஹரிணி அமரசூரியவை நேற்று (28) சந்தித்தார். வறுமை ஒழிப்பு, பிராந்திய அபிவிருத்தி, பொருளாதார சமத்துவம், டிஜிட்டல் மாற்றம் மற்றும் "தூய்மையான இலங்கை" திட்டம் போன்ற முன்னுரிமைகள் குறித்து அவர்கள் விவாதித்தனர். பிரித்தானிய உயர்ஸ்தானிகர்...

ஓய்வூதியதாரர்களுக்கு மாதாந்த இடைக்கால கொடுப்பனவு வழங்க நடவடிக்கை!

மாதாந்த இடைக்கால கொடுப்பனவாக ரூ.10000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். ஒக்டோபர் மாத இடைக்கால கொடுப்பனவு ஏன் ஓய்வூதியத்தில் சேர்க்கப்படவில்லை என கேட்டறிந்த ஜனாதிபதி, அதற்கான தொகையை அடுத்த வாரத்திற்குள் வரவு வைக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். ஜனாதிபதி திஸாநாயக்க மற்றும் நிதி அமைச்சின் சிரேஷ்ட...
- Advertisement -spot_img

Latest News

நடிகர் மாதவனுக்கு ‘பத்மஸ்ரீ’ விருது வழங்கி கெளரவம்!

இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ (Padma Shri) விருது, தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் பன்மொழி நடிகரான ஆர்.மாதவனுக்கு வழங்கப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டுக்கான பத்ம...
- Advertisement -spot_img