Sunday, June 7, 2026
No menu items!

சிறி தலதா வழிபாடு

சிறி தலதா வழிபாட்டிற்காக வரும் பக்தர்களின் சுகாதாரப் பாதுகாப்பிற்கான வழிமுறைகள்!

சிறி தலதா வழிபாட்டிற்காக வரும் பக்தர்களின் சுகாதாரப் பாதுகாப்பிற்காக, சுகாதார மேம்பாட்டு பணியகம் வழிகாட்டு நெறிமுறைகள் சிலவற்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமது சுகாதாரப் பாதுகாப்பிற்காக இந்த வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுமாறு பணியகம், வழிபாட்டில் பங்கேற்கும் பக்தர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. நீரிழப்பைத் தவிர்க்க அடிக்கடி தண்ணீர் குடிக்கவும். வீட்டிலிருந்து கொண்டு வந்த சமைத்த உணவை விரைவாக உண்ணவும். உணவு...

சிறி தலதா வழிபாட்டின் நான்காவது நாள்..!

உலகெங்கிலும் உள்ள பௌத்தர்களால் மிகவும் மதிக்கப்படும் இந்த நாட்டின் பௌத்தர்களின் சிகரமான மிகவும் புனிதமான ஸ்ரீ தலதா புனித தந்த தாதுவை உள்ளூர் மற்றும் வெளிநாட்டு மக்கள் தங்கள் கண்களால் காணும் வாய்ப்பை வழங்கும் சிறி தலதா வழிபாட்டின் நான்காவது நாள் இன்று (21/04/2025) ஆகும். அதன்படி, புனித தந்த தாது காட்சி இன்று மதியம்...

இன்று சிறி தலதா வழிபாட்டின் மூன்றாவது நாள்..!

உலகெங்கிலும் உள்ள பௌத்தர்களால் மிகவும் மதிக்கப்படும் இந்த நாட்டின் பௌத்தர்களின் சிகரமான மிகவும் புனிதமான ஸ்ரீ தலதா புனித தந்த தாதுவை உள்ளூர் மற்றும் வெளிநாட்டு மக்கள் தங்கள் கண்களால் காணும் வாய்ப்பை வழங்கும் சிறி தலதா வழிபாட்டின் மூன்றாவது நாள் இன்று (4/20/2025) ஆகும். அதன்படி, புனித தந்த தாது காட்சி இன்று மதியம்...

சிறி தலதா வழிபாடு இரண்டாவது நாள் இன்று..!

சிறி தலதா வழிபாடு இரண்டாவது நாளாக இன்று (4/19/2025) மதியம் ஆரம்பிக்கப்படவுள்ளது. அதன்படி, சிற தலதா வழிபாடு இன்று மதியம் 12 மணி முதல் மாலை 5:30 மணி வரை நடைபெறவுள்ளது. அதன்படி, சிறி தலதா மாளிகையில் வழிபாடு செய்வதற்காக மிகப்பெரிய அளவிலான பக்தர்கள் கூட்டம் இன்னமும் வரிசைகளில் காத்திருப்பதை காணமுடிகிறது. இதற்கிடையில், ஸ்ரீ தலதா வழிபாட்டிற்கு வரும்...

தலதா வழிபாட்டில் ஜனாதிபதி..!

16 வருடங்களின் பின்னர் இம்முறை இடம்பெறும் “சிறி தலதா வழிபாடு” நிகழ்வின் ஆரம்ப விழாவில் கலந்து கொள்வதற்காக இன்று (4/18/2025) மதியம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கண்டிக்கு வந்திருந்தார். பின்னர் ஜனாதிபதி சிறி தலதா வழிபாட்டில் ஈடுபட்டிருந்தார். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள் மற்றும் இராஜதந்திரிகளும் ஆரம்ப நிகழ்வில்...

சிறி தலதா வழிபாடு இன்று ஆரம்பம்..!

"சிறி தலதா வழிபாடு" இன்று முதல் ஆரம்பம் 16 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் “சிறி தலதா வழிபாடு” இன்று (4/18/2025) ஆரம்பமாகவுள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வு, இன்று (4/18/2025) பிற்பகல் 12.30 மணியளவில் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், இதில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும் கலந்து கொள்ள உள்ளார். மேலும், வெளிநாட்டு இராஜதந்திரிகள் பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள எதிர்பார்ப்பதோடு,...
- Advertisement -spot_img

Latest News

யாழில் 220 கிலோ கேரள கஞ்சா கண்டெடுப்பு!

யாழ்ப்பாணத்தின் அந்தணிபுரம் பகுதியில் 220 கிலோ எடையுள்ள 102 கேரள கஞ்சா பொட்டலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உளவுத்துறை தகவலுக்கமைய, பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் இன்று (07)...
- Advertisement -spot_img