Thursday, April 23, 2026
No menu items!

சிறுவர் காப்பகம்

உணவு ஒவ்வாமை காரணமாக திடீர் சுகயீனமுற்ற 9 சிறுமிகள் வைத்தியசாலையில் அனுமதி !

கண்டி, தலாத்துஓயா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹரகம பிரதேசத்தில் உள்ள சிறுவர் காப்பகம் ஒன்றில் உணவு ஒவ்வாமை காரணமாக திடீர் சுகயீனமுற்று 9 சிறுமிகள் இன்று வியாழக்கிழமை (21) காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தலாத்துஓயா பொலிஸார் தெரிவித்தனர். 15 முதல் 17 வயதுக்குட்பட்ட ஒன்பது சிறுமிகளே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுமிகள் நேற்று புதன்கிழமை (20)...

சிறுவர் காப்பகத்தில் மாயமான இரு சிறுமிகள்..!

மொனராகலை பிரதேசத்தில் உள்ள சிறுவர் காப்பகம் ஒன்றிலிருந்த இரண்டு சிறுமிகள் காணாமல் போயுள்ளதாக மொனராகலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சிறுமிகள் இருவரும் 14 மற்றும் 15 வயதுடையவர்கள் என்றும், இருவரும் நேற்று வியாழக்கிழமை (19) காலை பாடசாலைக்கு சென்றுள்ள நிலையில் மீண்டும் சிறுவர் காப்பகத்திற்கு திரும்பவில்லை என பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை...

சிறுவர் காப்பகம் ஒன்றிலிருந்து காணாமல் போயிருந்த மூன்று சிறுமிகள் மீட்பு!

மாத்தளை பிரதேசத்தில் உள்ள சிறுவர் காப்பகம் ஒன்றிலிருந்து காணாமல் போயிருந்த மூன்று சிறுமிகள் கெக்கிராவ, கிரானேகம பிரதேசத்தில் வைத்து இன்று (29) கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கெக்கிராவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாத்தளை பிரதேசத்தில் உள்ள சிறுவர் காப்பகம் ஒன்றிலிருந்த மூன்று சிறுமிகள் காணாமல் போயுள்ளதாகக் குறித்த சிறுவர் காப்பகத்தின் உரிமையாளரால் கெக்கிராவ பொலிஸ் நிலையத்தில் வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில்...
- Advertisement -spot_img

Latest News

இளம் தலைமுறை சிகரெட் கொள்வனவு செய்வதற்கு தடை விதித்த இங்கிலாந்து!

2008 ஆம் ஆண்டுக்கு பின்னர் பிறந்த அனைவரும் புகை பிடிப்பதை தடை செய்யும் வகையில் இங்கிலாந்தில் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. புகையிலையற்ற தலைமுறையை உருவாக்கும் நோக்கில் புகையிலை...
- Advertisement -spot_img