Wednesday, April 29, 2026
No menu items!

சிறைச்சாலைகள் திணைக்களம்

விடுவிக்கப்படவுள்ள 389 கைதிகள்..!

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட அரச மன்னிப்பின் கீழ் 389 கைதிகள் விடுவிக்கப்பட உள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அவர்களில் நால்வர் பெண் கைதிகள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சிறைச்சாலைகள் திணைக்களத்தின் விசேட சலுகை..!

கைதிகளை பார்வையிடுவதற்கு இன்றைய தினம் (11.09) விசேட சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. கைதிகள் தினத்தை முன்னிட்டு இன்று இந்த சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளரும், ஆணையாளருமான காமினி பி திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இதன்படி, கைதிகளின் உறவினர்கள் கொண்டு வரும் உணவு மற்றும் சுகாதாரப் பொருட்களை, கைதி ஒருவருக்கு போதுமான அளவில் வழங்குவதற்கு...

சிறை செல்பவர்கள் தொடர்பில் அதிர்ச்சித் தகவல்..!

திருட்டு மற்றும் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு சிறையில் அடைக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2021ஆம் ஆண்டில் 1,202 பேரும், 2022ஆம் ஆண்டில் 3,956 பேரும், 2023ஆம் ஆண்டில் 5,687 பேரும் திருட்டு மற்றும் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என சிறைச்சாலைத் திணைக்கள அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2021ஆம் ஆண்டில், திருட்டு, கொள்ளை சம்பவங்களில் 19...
- Advertisement -spot_img

Latest News

235 கோடி ரூபாய் வசூல் செய்துள்ள ‘வாழ 2’ திரைப்படம்

2024 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான 'வாழ' படம் பெரும் வெற்றி பெற்றிருந்தது. இந்த படத்தை பிரபல இயக்குனரும் தயாரிப்பாளருமான விபின் தாஸ் தயாரித்திருந்தார். இந்த படத்தின்...
- Advertisement -spot_img